Yosichi Yosichi Song Lyrics in Tamil - Andhagan The Pianist | Prashanth
Yosichi Yosichi Song Lyrics in Tamil - Andhagan The Pianist | Prashanth

Yosichi Yosichi Song Lyrics in Tamil – Andhagan The Pianist | Prashanth

Posted on

Are You searching for Yosichi Yosichi Song Lyrics in Tamil ?

Then, you have landed on the right page. In this artice you will find full song lyrics as well as full description about the song and Movie.

Yosichi Yosichi Song from the movie  Andhagan The Pianist starring Prashanth, Simran, Priya Anand, Karthik Muthuraman, Samuthirakani & others.

This song is sung by Haricharan and Santhosh Narayanan in which the best music composed by Santhosh Narayanan while the lyrics are penned by Vivek Velmurugan.

Watch full video of this song and Enjoy the music and video of this song.

The movie – Andhagan The Pianist

Andhagan The Pianist is an Indian tamil language movie black comedy crime thriller film. The movie is written, produced and directed by Thiagarajan. It is a remake of the 2018 Hindi film Andhadhun. Prashanth, Simran, Priya Anand, Karthik Muthuraman, Samuthirakani & others are the stars of this movie.

Yosichi Yosichi Song Credits :-

   Song title         Yosichi Yosichi Song
   Movie          Andhagan The Pianist
   Singers         Haricharan and Santhosh Narayanan
   Music         Santhosh Narayanan
   Lyrics          Vivek Velmurugan
   Starring        Prashanth, Simran, Priya Anand, Karthik Muthuraman, Samuthirakani & others
   Director         THIAGARAJAN
   Producer         SHANTHI THIAGARAJAN
   Language          Tamil Song

Yosichi Yosichi Song Lyrics in Tamil – Andhagan The Pianist | Prashanth

ஆண் : ………………….

ஆண் : யோசிச்சி யோசிச்சி ஓவரா யோசிச்சி
எதுக்கு நான் யோசிச்சேனு
மறந்தே போய்டுச்சி
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல

ஆண் : இருந்துச்சி இருந்துச்சி
பிரச்சன இருந்துச்சி
கடலா இருந்தது
கப் தண்ணி ஆயிடுச்சி
எதுவுமே அவ்ளோ டெப்த் இல்ல
எதுவுமே அவ்ளோ வொர்த் இல்ல

ஆண் : சைஃபரா போனா ரைட் சைட் வந்து
வேல்யு என்ன காட்டு
ஜோக்கரா போனா பேட்மேன் கண்ணுல
வெரல விட்டு ஆட்டு
உலக உருண்டயில் எக்ஸ்.எல் சைஸ்ஸு
தூசு மட்டும் தான் நீ
நீ கிளிச்சது எல்லாம் பெருசுனு நெனச்சா
லூசு மட்டும் தான் நீ

ஆண் : {என்னா இப்போ போகட்டும்
எதுவானாலும் போகட்டும்} (3)

ஆண் : ரெண்டு பேரு போய் காலங்காத்தால
காலண்டர் பாத்த மொதல்ல
இன்னிக்கு உனக்கு கெட்ட நாளுன்னு
எழுதி இருந்தது அதுல
திரு திரு திருனு சோகத்தில் முழிச்சான்
செய்வது அறியாதவன்
பக்கத்தில் நின்னு சிரிச்சுக்குட்டு இருந்தான்
படிக்க தெரியாதவன்

ஆண் : ரேகைய நம்பி காலத்த ஓட்டும்
கலிசட இருக்கும் ஊருக்குள்ள
கையும் இல்லாம கவலயும் இல்லாம
கெத்து காட்டுறான் நூறுபுள்ள

ஆண் : {என்னா இப்போ போகட்டும்
எதுவானாலும் போகட்டும்} (3)

ஆண் : ஏத்தி விட்டு ஏத்தி விட்டு
நொரதள்ளி
தரயில விழுகுற நொடிமுன்ன நீயே
தரயில குந்திக்கோ

ஆண் : தூக்கம் வந்து உன்ன புடிச்சு
லிப் டு லிப்பு அடிக்குற வரையில
உனக்குனு அனுபவம் இல்லனு
நொந்துக்கோ ஓ ஓ ஓ
நொந்துக்கோ ஓ ஓ ஓ

ஆண் : வெற்றி தேவதை வீட்டில் ஏறினா
மெய்ன்டனன்ஸ் தான் ரொம்ப தொல்ல மா
தோல்வி மட்டும் தான் ஃப்ரண்ட்டு மாதிரி
கூட சேந்து டீ அடிச்சு நேசி

ஆண் : {என்னா இப்போ போகட்டும்
எதுவானாலும் போகட்டும்} (3)
இருப்பது மட்டும் இருக்கட்டும்
மத்ததெல்லாம் போகட்டும்

ஆண் : {என்னா இப்போ போகட்டும்
எதுவானாலும் போகட்டும்} (8)

Yosichi Yosichi Song Lyrics in Tamil – Andhagan The Pianist | Prashanth ends up now. Thanks For Read ! Hope you will like this song and this article will be helpful for you. Read also other brand new songs lyrics on this site in your own understanding language.

Read also –

  1. Kannamma Song Lyrics in Tamil – Kick | Santhanam & Tanya Hope
  2. Bahut Bewafa Hai Wo Lyrics By Javed Ali | Zain Imam & Reem Shaikh
  3. Nikli Koi Gal Song Lyrics- Ranjit Bawa | Gur Sidhu | Babbu | 2022
  4. Kudi Meri Lyrics – Dhvani Bhanushali & Abhimanyu Dassani and Manoj Bajpayee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *