Are You searching for Yaayum Song Lyrics in Tamil ?
Then you have landed on the best page. In this article you will find full song lyrics as well as full description about the song and movie.
Yaayum Song Lyrics in Tamil from the Movie Sagaa starring Saran, Kishore, Sreeram, Pandi, Prithvi, Ayra, Neeraja. This is a famous Tamil song sung by Naresh Iyer, Rita Thyagarajan composed by Shabir while the lyrics are also penned by Shabir.
Watch full video of the song and Enjoy the song !
The Movie – Sagaa
Sagaa is an Indian Tamil language movie written and directed by Murugesh and produced by R. Selvakumar & Ramprasath under the banner of Selly Cinemas.
It is an action crime film starring Saran, Kishore, Sreeram, Pandi, Prithvi, Ayra, Neeraja in lead roles.
The film was released on 1 February 2019.
Song Credits :-
Song title | Yaayum |
Movie | Sagaa Movie |
Singers | Naresh Iyer, Rita Thyagarajan |
Music | Shabir |
Lyrics | Shabir |
Starring | Saran, Kishore, Sreeram, Pandi, Prithvi, Ayra, Neeraja |
Director | Murugesh |
Producer | R. Selvakumar & Ramprasath |
Language | Tamil Song |
Yaayum Song Lyrics in Tamil – Sagaa Movie | Saran & Ayra
பெண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஆண் : { ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ } (2)
ஆண் : பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி பேசுறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா
ஆண் : ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & பெண் : ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
பெண் : ஆஆ ஆஆ
ஆஹா டுருட்டு
டுருட்டு டு
ஆண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்
ஆண் & பெண் : செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்
ஆண் & பெண் : ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஆ ஆஆ
ஆண் : பாத தெரியாம
நடக்குறதும் சிறகே
இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில்
இருக்குறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா
ஆண் : ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & பெண் : ராத்தூக்கம்
இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஆண் & பெண் : { ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ } (2)
பெண் : யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்
ஆண் & பெண் : செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஆண் & பெண் : { ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹா } (4)
Read Lyrics in English – Yaayum Song Lyrics in English – Sagaa Movie | Saran & Ayra
Yaayum Song Lyrics in Tamil – Sagaa Movie | Saran & Ayra ends here. Thanks For Read ! Hope you will like this article. Read also other brand new songs lyrics on this site.
Read also –