ஆண் : தோழர் ஸ்டெர்லைட்டா
அனுவுலையா
நியூட்ரினோ வா
மணல் கொள்ளையா
எதுல கைதி பண்ணுனாங்க உங்களைய
பெண் : மக்கள் விரோத திட்டங்கள்
எதிரா
ஹைட்ரோகார்பன் திட்டதிரு எதிரா
ஏதாவது துண்டு அறிக்கை கொடுத்திங்களா
ஆண் : ஹ்ம்ஹும்ம்
ஆண் : எந்த சாமியார் பத்தி பேசிட்டு
வந்திருக்க சாமி
பெண் : திருநங்கைக்கு ஆதரவா
போராடுனிங்களா
எதுக்காக தோழர்
ஆண் : தீண்டாமை சாதி
கொடுமைகளுக்கு
எதிரா போராடுனிங்களா
பெண் : சேலம் எட்டு வழி
சாலைகாக
போராடுனிங்களா தம்பி
ஆண் : எதுக்கு தோழர்
ஈழ தமிழர் பிரச்சனைக்கு
ஏழை தமிழன் விடுதலைக்காக
போராடுனிங்களா எதுக்கு
கைது பன்னுனாக உங்கள
ஆண் : ச்ச
ஆண் : தோழர் எதுக்கு கைது
பண்ணுனாங்க உங்கள
ஆண் : ஒரு பாட்டு போட்டேன் சார்
ஆண் : பாட்டு போட்டதுக்கா
அப்படி என்னதாங்க
பாட்டு போட்டைங்க
ஆண் : வெரி வெரி பேடு
பேடு டு தி கோர்
வெரி வெரி பேடு
பேடு டு த கோர்
ஆண் : தோழர் நீங்க எங்க இங்க
ஆண் : உங்களுக்கு முன்னாடியே என்ன
புடிச்சி கூட்டுவத்துடாங்க
ஆண் : ஹஹஹஆஹா
ஆண் : காக்கி கலரு
காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற
ஆண் : ஹே காக்கி கலரு
காக்கி கலரு
கழுத்த புடிச்சு நெறிக்கிற
ஆண் : செத்து போன ஆளுகெல்லாம்
சிலையா நீயும் தொறக்குற
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப ஒதைக்கிற
ஆண் : ஸ்டேஷன்ல எதுக்குடா
கட்ட பஞ்சாயத்து நடத்துற
ஏவி விட்ட டாக்கு கெல்லாம்
எலும்பு துண்ட பொருக்குற
ஆண் : பதவி வெறி அக்குயுசிட்க்கெல்லாம்
பண்ணுறியே ஊழியம்
குழு : எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : வெரி வெரி பேடு
ஆண் : பேடு டு த கோர்
குழு : பேடு டு த கோர்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : ஓ நோ
ஆண் : பேடு டு த கோர்
ஆண் : ………………………..
ஆண் : கேங் ரேப்பு செஞ்சவனும்
குழு : போறான் போறான் காருல
ஆண் : நாலு மர்டர் செஞ்சவன
பார்த்தேன் ஷாப்பிங் மாலுல
ஆண் : கொள்ளை அடிச்சா மந்திரிமாறு
வாறன் ஹெலிபடுல
குழு : பொரிக்கிகெல்லாம் படா சைஸ்சு
பேனர் இந்த ஊருல
ஆண் : அவனே எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
குழு : எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : வெரி வெரி பேடு
ஆண் : பேடு டு த கோர்
குழு : ஓ யஹ் யஹ் யஹ் யஹ்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : இட்ஸ் டூ பேடு யா
ஆண் : பேடு டு த கோர்….ர்ர்….
ஆண் : வெரி…
ஆண் : சார்ஜ்….
ஆண் : வெரி வெரி…
ஆண் : ஹேண்ட்ஸ் அப்….
ஆண் : வெரி…
வெரி வெரி….
ஆண் : யுவர் அன்டர் அரஸ்ட்….
ஆண் : செயின் அறுத்த பேர்வழிதான்
குழு : செல்பி எடுத்து அனுப்புறேன்
ஆண் : கூலி படை தைவனும்தான்
உனக்கு கேக்கு ஊட்டுறேன்
குழு : சாதி கொலைகாரன் எல்லாம்
டிவி பெட்டி கொடுக்குறேன்
ஆண் : நீதிய விக்கும் திருடன் எல்லாம்
ஈபிகோ வ கிழிக்குறான்
அவன எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
குழு : எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : வெரி வெரி….வெரி வெரி
ஆண் : பேடு டு த கோர்
குழு : ஹே….
ஆண் : நாங்க வெதச்ச நெலத்துல
எத்தனை எத்தனை பில்டிங்கு
ஊர விட்டு தொரத்துறியே
எங்க போச்சி என் பங்கு
ஆண் : எங்க மண்ணை புடுங்குனவன்
குழு : ஏரோப்பிளேன்னில் பறக்குறான்
ஆண் : சொந்த ஜனங்க சுருண்டு படுக்க
ஜெயிலு கதவ தொறக்குறேன்
குழு : என்னான்னு கேட்டாக்கா
குண்டாசுல போடுங்குறான்
ஆண் : வெரி வெரி பேடு
பேடு டு த கோர்
வெரி வெரி பேடு
பேடு டு த கோர்
ஆண் : வெரி வெரி பேடு
குழு : காக்கி….
காக்கி….
காக்கி கலரு
ஆண் : ஹேய்
குழு : காக்கி….
காக்கி….
காக்கி கலரு
ஆண் : வெரி வெரி பேடு….
ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ…..
குழு : காக்கி….
காக்கி….
காக்கி கலரு
குழு : காக்கி….
காக்கி….
காக்கி கலரு
ஆண் : வெரி வெரி பேடு….
குழு : குரலை உயர்த்து
உண்மையை பேசு
உரக்க பேசு
குழு : குரலை உயர்த்து
உண்மையை பேசு
உரக்க பேசு
READ – Someone Like You Song Lyrics – Adele
About The Song : –
Song – Very Very Bad
Movie – Gypsy
Singers – Pradeep Kumar, Santhosh Narayanan
Music – Santhosh Narayanan
Lyrics – Yugabharathi
Chorus – Chinna, Britto,
Producer – S. Ambeth Kumar
Banner – Olympia Movies – S. Ambeth Kumar Presents.
Starring – Jiiva, Natasha Singh, Sunny Wayne, Lal Jose, Susheela Raman, Vikranth Singh, Karuna Prasad.
Director – Raju Murugan
Music Director – Santhosh Narayanan
Language – Tamil song
READ – Aise Kyun Lyrics – Anurag Saikia & Rekha Bhardwaj | Mismatched
Very Very Bad Song Lyrics in Tamil | Gypsy | Jiiva | Santhosh Narayanan
Presenting the new tamil song Very Very Bad Song Lyrics in tamil from the movie Gypsy starring Jiiva, Natasha Singh, Sunny Wayne, Lal Jose, Susheela Raman, Vikranth Singh, Karuna Prasad.. The song is sung by Pradeep Kumar, Santhosh Narayanan with the best music composed by Santhosh Narayanan.
Watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Very Very Bad Song Lyrics in Tamil | Gypsy | Jiiva | Santhosh Narayanan are given above.
Very Very Bad Song Lyrics are penned by Yugabharathi. Its music video was directed by Raju Murugan and produced by S. Ambeth Kumar.
The Movie Gypsy is an indian tamil language movie starring Jiiva, Natasha Singh, Sunny Wayne, Lal Jose, Susheela Raman, Vikranth Singh, Karuna Prasad.
The movie was directed by Raju Murugan and produced by S. Ambeth Kumar.
Read also other songs lyrics from here-