Skip to content
Home » Vaadi vaadi song lyrics in Tamil – Sachein

Vaadi vaadi song lyrics in Tamil – Sachein

Vaadi vaadi song lyrics in Tamil - Sachein

ஆண் : ஹே வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

ஆண் : நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு

ஆண் : அட டிஸ்கொ வந்தாலும்
கிஸ்கோ வந்தாலும்
ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய்
அட மைக்கேல் வந்தாலும்
மடோனா வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு

குழு : யோ யோ யோ யோ

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

குழு : ……………………………………….

ஆண் : ஏய் பீட்டர் இந்தா குவாட்டர்
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்
ஏய் ராமு கூலு மாமு
நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு

ஆண் : ஹேய் பதினெட்டு வயசுல
பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே
பாட்டுலுனா குலுக்குடா
த்யேட்டருன்னா கலக்குடா
சச்சினோட பாலிசி மாறாதே

ஆண் : ஹேய் கேளு கேளு
இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா
கொடுக்கும் பாட்டு

ஆண் : அட ராப்பு வந்தாலும்
ஜாசு வந்தாலும்
காரம் குறையாது இந்தப்பாட்டு போடு
அட ராக்கு வந்தாலும்
ப்ரேக்கு வந்தாலும்
ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

பெண் : ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு

பெண் : அப்படி போடு

ஆண் : ஐ திங்க் இட்ஸ் டைம் டு
கம் பாக் டு நார்மல்

ஆண் : ஹேய் தாசு இன்னா ரவுசு
வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு எதுக்கு பிலிமு
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு

ஆண் : அட பந்தா எதுக்குடா
கொஞ்சம் அடக்குடா
நேத்துவர நாயர் கட பன்னு தானே
ஹேய் பிகர மடக்க தான்
பீட்சா ஹட்டு கேக்குதா
நாஷ்டா கையேந்தி பவன் தானே

ஆண் : ஹேய் கேளு கேளு
இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம்
சொல்லும் பாட்டு

ஆண் : அட மேதை என்றாலும்
பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்தப் பாட்டு
ஹே போடு
அட குமரி ஆனாலும்
கெழவி ஆனாலும்
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு

குழு : யோ யோ யோ யோ

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி
கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல
கண்ணு கூசுதேடி

குழு : …………………………………………

ஆண் : இது பாட்டு
பெண் : உம்மாஹ் இது கிஸ்ஸு

Listen to this song on youtube from here https://youtu.be/d8DKbrYUbFA

About The Song :-

Song Title    –         Vaadi vaadi song 

Movie           –       Sachein

singer            –      Vijay and Vadivelu

Music            –      Devi sri prasad

Director        –      John Mahendran

Producer      –     Kalaipuli S. Dhanu.

starcast          –     Vijay, Genelia, Vadivelu and Santhanam & Bipahsa Basu

Language      –     Tamil

Vaadi vaadi song lyrics in Tamil – Sachein

Presenting “Vaadi vaadi song lyrics in Tamil – Sachein” sung by Vijay and Vadivelu. The music of this song is composed by Devi sri prasad and lyrics are penned down by the lyricist. Vaadi vaadi song starring Vijay, Genelia, Vadivelu and Santhanam & Bipahsa Basu. This song is directed by John Mahendran and produced by Kalaipuli S. Dhanu.

This is most popular song of tamil cinema. Although it’s an old yet it is most popular on yet. You should watch this song full video on youtube and enjoy the music video and the performance of stars. You can read the lyrics of this song. In this articleVaadi vaadi song lyrics in Tamil – Sachein are given above.

The Movie Sachein

Sachein is a 2005 Indian tamil language romantic comedy drama fim directed by John Mahendran and produced by Kalaipuli S. Dhanu. Sachein movie starring Vijay, Genelia, Vadivelu and Santhanam & Bipahsa Basu.This movi is released on 14 april 2005. The sound score of the movie is composed by Devi sri prasad.

Vaadi vaadi song lyrics in Tamil – Sachein ends here, hope you will like this song and the lyrics that we are provided are helpfull for you. Read other interesting, beutifull songs lyrics on this site. Read also-

  1. Chinuku chinuku andelatho song lyrics in Telugu
  2. Jalabulajangu song lyrics in english from The Movie Don
  3. Naan pizhai song lyrics in Tamil – Kaathu Vaakula Rendu Kadhal
  4. Mandram vantha thendralukku song lyrics in English
  5. Yennuyire yennuyire song lyrics in English – Annaatthe

 

2 thoughts on “Vaadi vaadi song lyrics in Tamil – Sachein”

  1. Pingback: Chaand baaliyan song lyrics in english - Lyrics Bucks

  2. Pingback: Chaand baaliyan song lyrics in hindi - Aditya A - Lyrics Bucks

Leave a Reply

Your email address will not be published.