Unakena uruginen song lyrics in Tamil - 8 Thottakkal
Unakena uruginen song lyrics in Tamil - 8 Thottakkal

Unakena uruginen song lyrics in Tamil – 8 Thottakkal

Posted on

ஆண் : நீ இல்லை
என்றால் எனக்கென
யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே
இல்லையே

பெண் : நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து
போவோமே

ஆண் : உனக்கென
உருகினேன் உயிரில்
கரைகிறேன் அனலென
எறிகிறேன் அலையாய்
உடைகிறேன்

பெண் : உனக்கென
வருகிறேன் உடலை
இணைகிறேன் எப்படி
நீங்குவேன் என்னிடம்
வா

ஆண் : கனவிலே
வருகிறாய் கண்டதும்
மறைகிறாய் கண்களில்
வாழ்கிறாய் கண்ணீரில்
மிதக்கிறேன்

பெண் : எதற்கென்னை
மறுக்கிறாய் இதயம்
வலிக்குது எப்படி
தாங்குவேன் என்னிடம்
வா

ஆண் : கலங்கரை
வெளிச்சமும் அணைந்து
போனாலே கடலினில்
சுழலினில் எங்கு
போவேன் நான் இணைந்த
கை நழுவினால் என்ன
ஆவேன் நான்

பெண் : உனக்கென
வாழுகின்றேனே
உயிரினை தாங்குகின்றேனே
உனக்கிந்த கோபம் ஏனோ
காயம் ஏனோ என்னிடம்
வா அன்பே என்னிடம்
வா அன்பே

ஆண் : உனக்கென
உருகினேன்
பெண் : என்னிடம்
வா அன்பே

ஆண் : உயிரில்
கரைகிறேன்
பெண் : என்னிடம்
வா அன்பே

ஆண் : அனலென
எறிகிறேன்
பெண் : என்னிடம்
வா அன்பே

ஆண் : அலையாய்
உடைகிறேன்
பெண் : என்னிடம்
வா

ஆண் : நீ இல்லை
என்றால் எனக்கென
யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே
இல்லையே

பெண் : நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து
போவோமே

ஆண் : உனக்கென
உருகினேன்
பெண் : ஆஹா
ஆண் : உயிரில்
கரைகிறேன்
பெண் : ஆஹா
ஆண் : அனலென
எறிகிறேன்
பெண் : ஆஹா
ஆண் : அலையாய்
உடைகிறேன்
பெண் : ஆஹா

Listen to this song on youtube from here https://youtu.be/dGvKCBhZRTg

Unakena uruginen song lyrics in Tamil – 8 Thottakkal

Presenting “Unakena uruginen song lyrics in Tamil” from the movie 8 Thottakkal. This song is sung by Haricharan, Vandana Srinivasan and music is composed by Sundaramurthy KS. This beutifull and romantic song is directed by Sri Ganesh and prouced by M Vellapandian under the banner of Vetrivel Saravana Pictures.

The lyrics of this song is penned by the lyricist Kutti Revathy. Song’s casts are Vetri, Aparna Balamurali, Nasser, M.S. Bhaskar, Mime Gopi, Charles Vinoth.Watch this song full video on youtube atleast one time and enjoy the song’s music and video. You can read the lyrics of this song. In this article the lyrics of Unakena uruginen song lyrics in Tamil – 8 Thottakkal are given above.Unakena uruginen song lyrics in Tamil – 8 Thottakkal.

After watching the song video, you will be excited to know about the movie ” 8 Thottakkal”

The Movie “8 Thottakkal”

8 Thottakkal is a 2017 Idnian tamil language crime thriller film written and directed by Sri Ganesh. Produced by Vellapandian, the film stars his son Vetri, alongside and ensemble cast including Aparna Balamurali, Nasser and M.S. Bhaskar and Meera Mithun. The film released on 7 April 2017.

8 Thottakkal is available in black and white. A young boy witnessed a crime. This is a convenient way for the murderer to ensure that the child is placed behind bars in a juvenile jail.

All the colours have disappeared from the young Sathya’s face as he stands in line with young prisoners when the light breaks through on the big screen. He’s afraid. He’s in prison for a crime that he didn’t commit. When someone asks him if they want to be police officers in the future, he is scared. ‘Police velai ah? Vendam, (I had never been a cop), he shrieks.

Some important and interesting details about the song Unakena uruginen  are given below-

Unakena uruginen song lyrics in English – 8 Thottakkal

Song :  Unakena uruginen song

Movie :  8 Thottakkal

Singer :  Haricharan, Vandana Srinivasan

Music : Sundaramurthy KS.

Lyrics :  Kutti Revathy

Starcasts :  Vetri, Aparna Balamurali, Nasser, M.S. Bhaskar, Mime Gopi, Charles Vinoth

Director :  Sri Ganesh

Producer :  M Vellapandian


Unakena uruginen song lyrics in Tamil – 8 Thottakkal  ends here, hope you will like this song and the lyrics that we are provide are interesting and helpfull for you. Read also other song lyrics from here-

  1. En anbe enthan aaruyire song lyrics in Tamil
  2. Uyire minnal murali lyrics in Malyalam
  3. Sara sara kaatre song lyrics in English
  4. Yaru yaru song lyrics in Kannada – Hatavadi Movie
  5. Idhayam ketkum kadhalukku song lyrics in Tamil
  6. O Saki saki song lyrics in English – Batla House
  7. Namma veetu Pillai | Yenga annan song lyrics in English
  8. Amma Thalle son lyrics in Telugu- Komaram Puli
  9. Idhayam ketkum kadhalukku song lyrics in Tamil
  10. Kadhaluku Kanngal Illai lyrics in English – Santhosh subramaniam

 

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *