Are You searching for Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil ?
Then, you have got the right page. In this article you will find the lyrics of Uchimalai Kaathavaraayan Song in Tamil as well as some interesting and useful details of the song. You can read full song lyrics given ahead.
If you want to read the lyrics in English then, click here-
Uchimalai Kaathavaraayan Song Lyrics in English – Album Song 2022
Uchimalai Kaathavaraayan Song starring Ma Ka Pa Anand, Ashna Zaveri, RJ Vijay. The song is sung by Jassie Gift and Anivee and the Music Composed, arranged and produced by AniVee Performed by AniVee and Jassie Gift.
This song is Mixed and Mastered by Sakkthivel and the music video of this song is Produced & Directed By Dongli Jumbo.
Just watch full song video on Youtube and Enjoy the music and video of the song. It is a brand new tamil song released in the year 2022. It has got about 2.3 million views on Youtube.
Usefull details of Uchimalai Kaathavaraayan Song –
Song Title | Uchimalai Kaathavaraayan Song |
---|---|
Singer | Jassie Gift and Anivee |
Mixed and Mastered | Sakkthivel |
Lyricist | Anivee |
Music | AniVee |
Starcast | Ma Ka Pa Anand, Ashna Zaveri, RJ Vijay |
Producer | Dongli Jumbo |
Director | Dongli Jumbo |
Language | Tamil Song |
Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil – Album Song 2022
ஆண் : கிண்ண கிண்ண கிண்ண கிண்ண
கிண்ண கிண்ண தில்லாலே
கிண்ண கிண்ண கிண்ண கிண்ண
கிண்ண கிண்ண தில்லாலே
ஆண் : சிம்ரன்
ஆண் : கிண்ண கிண்ண கிண்ண கிண்ண
கிண்ண கிண்ண தில்லாலே
கிண்ண கிண்ண கிண்ண கிண்ண
கிண்ண கிண்ண தில்லாலே
ஆண் : பின்னால வந்த எவனும்
வெளங்குநதில்லா
இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள
ஆண் : பயப்பட வேண்டாம்
வாடக இல்லை
உள்ள வந்து டேற போடு மெல்ல மெல்ல
ஆண் : நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பானம்
ஆண் : நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
ஆண் : உச்சிமலை காத்தவராயன்
காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச
செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி
அருந்துடும் கொலுசு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி
அனுபவம் புதுசு
ஆண் : தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
ஆண் : தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
ஆண் : தங்கம் பெத்த சிறுக்கி மவ
முகம் நெறைய சிரிக்கிறாளே
அத்த பையன் பார்க்கயில
தர மேல பறக்குறானே
ஆண் : நீயும் நானும் ஒண்ணா சேந்து
ஹனிமூன்-னு போகலாம்
கண்டுக்காம போறியே டி
என்ன சிம்ரன் இதெல்லாம்?
ஆண் : அடி நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பானம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
ஆண் : உச்சிமலை காத்தவராயன்
காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச
செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி
அருந்துடும் கொலுசு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி
அறுந்துடும் கொலுசு
ஆண் : ரா-பகலா என் கிட்ட
நீ பேச வேணும்
நீ “உன்” சொன்னா
தாலி கட்ட வருவேன் நானும்
ஆண் : காதலிக்க வேணாம்-என
சொன்னா நீயும்
உன்ன நெஞ்சுக்குள் வெச்சிருப்பேன்
அதுவே போதும்
ஆண் : நீ தான் எனக்கு வேணும்
ஆண் : உன் சிரிப்பு சோம பானம்
இருவர் : நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
உச்சிமலை… உச்சிமலை…
உச்சிமலை காத்தவராயன்
காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச
செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல டோன்ட் டேன்ஸ் பேபி
அறுந்துடும் கொலுசு
ஆண் : ஆசைதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி
அறுந்துடும் கொலுசு
ஆண் : தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன்
தடுக்கி வுழுந்தேன்
ஆண் : தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லக்கா!
Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil – Album Song 2022 finished on this paragraph. Thanks For Read. Hope this article may be helpful for you. We are trying to provided more brand new songs lyrics. If you want to read your favourite song’s lyrics then ,type it on search button. you will find.
Read also –