Skip to content
Home » Thuppakki Poi Varava song lyrics in Tamil

Thuppakki Poi Varava song lyrics in Tamil

Thuppakki Poi Varava song lyrics in Tamil

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…

ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ… ஓ… ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : நண்பன் முகம்
நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட
கடந்து போகும்
இப் பயணத்தில் பொன் நினைவுகள்
நெஞ்சடைக்குமே

ஆண் : காடு மலை செல்ல
துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின்
நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே
மெய் துடிக்குமே

ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
ஆண் : என்ன அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு
ஆயினும் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : ஞாபகம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு
போய் வரவா
குழு : போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : எங்கே மகன் என்று
எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத் தருணம் போல்
பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோஹோ

ஆண் : நாட்டுக்கென்று தன்னை
கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து
வீடு சேரும்
அப் பெருமை போல்
இவ்வுலதில் வேறு இருக்குமா

ஆண் : தேசமே தேசமே என்
உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா
குழு : போய் வரவா

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ… ஓ… ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா குழு : போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

Listen to this song on youtube from here https://youtu.be/lar9EKRc7fY

Thuppakki Poi Varava song lyrics in Tamil

Presented “Thuppakki Poi Varava song lyrics in Tamil” sung by Karthik and Chinmayi and music is composed by Harris Jayaraj. This song is directed by AR Murugadoss and starring Vijay, Kajal Aggarwal. Poi varava song is produced by Kalaipuli S. Thanu. The lyrics of this song are penned by Pa. Vijay. This is one of the best song of tamil language.

Those who are in army and trying to join it and families of them could live long life and we are all loving you so much.The struggles they are facing now will make them strongest. This song motivates them.

Watch this song full video on youtube and feel the emotions of the song by listening the music.You can read the lyrics of the song. In this article the Thuppakki Poi Varava song lyrics in Tamil are given above. Other interesting details of the song are given below-

Thuppakki Poi Varava song lyrics in Tamil

Song : Poi Varava song 

Movie : Thuppakki 

Singer :  Karthik and Chinmayi

Music: Harris Jayaraj

Lyrics : Pa. Vijay

Stars : Vijay, Kajal Aggarwal

Producer : Kalaipuli S. Thanu

Language : Tamil

Thuppakki Poi Varava song lyrics in Tamil ends here, hope you will like this song and the lyrics are helpfull for you.

Read also other song lyrics from here-

  1. Don Bae song lyrics in English – DON Tamil cinema
  2. Aambalaikum pombalaikum avasaram lyrics in English
  3. Siggu Mullu Gappi song lyrics in English
  4. Munbe vaa Anbe vaa song lyrics in English
  5. Trend marina friend maradu song lyrics in telugu
  6. Parayathe vannen song lyrics in English
  7. Na Ja song Lyrics in English by Lyricsbucks
  8. Anandha Yazhai song lyrics in Tamil – Thanga Meengal
  9. love me little little song lyrics in english
  10. Parayathe vannen song lyrics in English

 

 

Leave a Reply

Your email address will not be published.