குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம்
ஆண் : ………………………
ஆண் : இலைகள் தூங்கும் இரவில்
விழிகள் விண்மீனாக
ஆண் : அணில்கள் ஆடும் முன்றில்
விரல்கள் வீணை ஆக
ஆண் : ………………….
ஆண் : ஓ இறகை போலே
உன் குரல் பறந்து மேகத்தை மெல்ல உரச
மேகம் கனிந்த மழை நாள் ஒன்றில்
காதல் கவிதை கிறுக்க
ஆண் : மழை வெயில் வாசம் கலந்து
மார்பில் ஊறுகிறாய்
மாய கதவின் பின்னிருந்து
காதல் கனவினை பேசுகிறாய்
ஆண் : {தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2)
குழு : திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம்
பெண் : தீரா பசியுடன் எறும்பென திரிகிறாய்
எந்தன் உணர்வினிலே
ஓராயிரம் இரவை உறங்காது
தின்கிறாய் கனவிலே
ஆண் : ஏ ஏ ஏ ஓ….
இருவர் : இமைகளை மூடுவேன்
விழிக்குள்ளும் இறங்குவாய்
கருவிழி தேடுவேன்
கனவிலும் உறங்குவாய்
ஆண் : தானேனானே தானேனானே னானானே.. (4)
இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
யாதும் நீ ஆகினாய்
இருவர் : தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
திகட்ட திகட்ட காதலிப்போம்
ஆண் : என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம்
நீ என் விழியினிலே
எங்கோ கேட்ட புது குரல் பாடல்
எந்தன் மொழியினிலே
ஆண் : காயங்கள் மறைக்கவும்
புது காயங்கள் பிறக்கவும்
பெண் வாசம் தெரியவும்
நீ மாயங்கள் செய்கிறாய்
இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
உன் ஞாபகம் வருகையிலே
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே
இருவர் : மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே
திகட்ட திகட்ட காதலிப்போம்
இருவர் : {தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2)
குழு : {திகட்ட திகட்ட திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்} (2)
READ – Juda Tu Na Hona Song Lyrics | Moods With Melodies The Album Vol 1 | 2022
About The Song :-
Song – Thikatta Thikatta Kadhalippom
Lyrics – கவிராஜன் ‘அமரன்’ நா.முத்துக்குமார்
Singers – G.V.Prakash Kumar, Yamini Ghantasala
Music – G.V.Prakash Kumar
Additional vocals – Nakul Abhyankar, Ramya N Bhat
Directer – Vasanthabalan
Banner – Urban Boyz Studios
Producer – M.Krishna Kumar, Murugan Gnanavel, Varadharajan Manickam, G.Vasanthabalan
Language – Tamil song
Year – 2022
READ – Step Copy Lyrics- Doctor G | Ayushmann Khurrana & Rakul Preet
Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil – Aneethi
Presenting the first single Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil from Vasanthabalan’s Movie Aneethi starring Arjun Das. The song is sung by G.V.Prakash Kumar, Yamini Ghantasala with additional vocals of Nakul Abhyankar, Ramya N Bhat and the music of the song composed by G.V.Prakash Kumar.
Watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of the song. In this article Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil – Aneethi are given above.
Thikatta Thikatta Kadhalippom Song Lyrics are penned by கவிராஜன் ‘அமரன்’ நா.முத்துக்குமார். Aneethi is a Tamil drama movie scheduled to be released on April 2023.
About The Movie – Aneethi
Aneethi is an Indian tamil language movie featuring Arjun Das and Dushara Vijayan..This film Produced by Urban Boyz Studios has music composed by G.V. Prakash Kumar. This movie was Written & Directed by Vasanthabalan.
Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil – Aneethi ends here. Hope you will like this song and the lyrics of the song that we have provided are useful for you.
Read also other songs lyrics on this site-
- Aathi En Mela Song Lyrics in English – Sembi | New Tamil Song
- Juda Tu Na Hona Song Lyrics in English | Moods With Melodies The Album Vol 1