Presenting Theeyaga Thondri Song Lyrics in Tamil from the movie Aranmanai 3 starring Arya, Raashi Khanna & Others. This song is sung by Hariharan and Shankar Mahadevan with music given by C. Sathya.
Theeyaga Thondri Song Lyrics are penned by Naattu Raja Durai. Watch full video of the song on Youtube. It has got about 10 million views and many more comments on Youtube. You can read the lyrics of this song. In this article Theeyaga Thondri Song Lyrics in Tamil – Aranmanai 3 | Hariharan | Shankar Mahadevan are given ahead.
About The Movie – Aranmanai 3
Aranmanai 3 is an 2021 Indian Tamil -language film. It is comedy horror film written directed by sundar C. It stars Arya Sundar C, Raashi Khanna, Andrea ,Shakshi Agarwall, Vivek ,Yogi Babu, Manobala Vela, Ramamoorthy Madhu ,Soodhan Rao ,Vincent,Ashokan, Vichu ,Viswanath Baby ,Ovi Bhandarkar.
This movie was produced from Avni Cinemax, Benzz Media. Aranmanai 3 was theatrically released on 14 October 2021.
Theeyaga Thondri Song Credits :-
Song – Theeyaga Thondri
Movie – Aranmanai 3
Singer – Hariharan and Shankar Mahadevan
Music – C. Sathya.
Lyrics – Naattu Raja Durai
Starcast – Arya, Raashi Khanna & Others.
Director – Sundar C.
Language – Tamil Song
Year – 2022
Theeyaga Thondri Song Lyrics in Tamil – Aranmanai 3 | Hariharan | Shankar Mahadevan
ஆண் : தீயாக தோன்றி ஒளியாகும் வேலா
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே
வாராத போதும் வரமாகும் வேலா
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே
ஆண் : தேடாத போதே கண் முன் தோன்றுவாயே
வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே
தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே
மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ
ஆண் : வேலா கதிர் வேலா வடிவேலா….
குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
ஆண் : ஆறாக பாலாக ஊற்றிட
தேனாக பூமாலை சூட்டிட
ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா
ஆண் : சந்தனம் பூசிய கந்தனின்
திருமுக தரிசனம் காண
உன் வரமருள்வாயே
ஆண் : யாகமும் தொடங்கிட
மேகமும் பொழிந்திட
தீபத்தை ஏற்றிட
கரம் தருவாயே
ஆண் : தட் தட் தட முற்றும் தடை விலகிட
எழு முருகா
ஆண் : டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட
திரு முருகா
ஆண் : சரவணனே வேல் முருகா
ஷண்முகனே மால் முருகா
குழு : கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
கண்கள் நம்மை காவல் காத்திட
கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
கந்தா நீ அருள்வாய்
குழு : வேலா கதிர் வேலா வடிவேலா…
குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
கர்நாடக சங்கீதம் : …………………………………………………..
குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
Theeyaga Thondri Song Lyrics in Tamil – Aranmanai 3 | Hariharan | Shankar Mahadevan ends here. Hope you will like this song and this article is helpful for you. Read also other songs lyrics on this site in your own understanding language.
Read also –
- Dharala Prabhu – Title Track Song Lyrics in Tamil | Harish Kalyan
- Yaad Karogi Song Lyrics – Zack Knight & Simran Kaur 2022
- Dil Jisse Zinda Hain Song Lyrics in English – Nusrat Fateh Ali Khan | Jubin Nautiyal
- Chhatri Lyrics – Pranjal Dahiya I Abhishek | UK Haryanvi | New Haryanvi Song