ஆண் : சம்திங் சம்திங்
சம்திங் சம்திங் உனக்கும்
எனக்கும் சம்திங் சம்திங்
கம் ஆன்
ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்
ஆண் : நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ்
வரைக்கும் சம்திங் இன்றி
யாரு டா
ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா
ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா
ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஓ ஹோ
ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்
ஆண் : ஹே வெண்ணிலாவே
உன் கை பிடிக்க நான்
பார்த்திருக்கும் முதல்
முகில் இதோ
ஆண் : சல்வார் சூடும் குட்டி
தீவே உன் மேல் உன் மேல்
வந்து வந்து மோதி மோதி
தொட்டு செல்லும் அலை
கடல் இதோ
ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு
எதுக்கு உனக்குள் இருக்கு
ஆசை தடக்கு தடக்கு வயசு
துடிக்குதே
ஆண் : படாரென்று என்னை
தாக்கி விட்ட கண்ணை இங்கு
தானே கண்டு கொண்டேன்
ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா
ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
குழு : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா
குழு : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஹோ ஹோ ஓ
ஆண் : யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம் யார்
சொல்வதிதை காட் டிசைட்ஸ்
சம்திங்
ஆண் : லட்சம் பேரை
பார்த்திருப்போம் சும்மா
பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்
ஆண் : தகிட ததுமி தகிட
ததுமி ஆட்டம் போடும்
நெஞ்சம் தயங்கி தயங்கி
மயங்கி போகுமே
ஆண் : சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்து
விட்டேன் ஆஆ
ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா
ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஆ ஹா
ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா
ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஹு
குழு : ஆஹா ஆஜா ஹே
ஆஹா ஆஜா ஹு கண்ணாலே
பாக்க பாக்க ஆ ஹா நேரம்
இல்லையா
குழு : சுனோ சரோஜா ஹே
ஆஜாரே ஆஜா ஹு என்னோட
ஆடி பாட ஆ ஹா ஆசை
இல்லையா ஹோ ஹோ
Listen to this song on youtube from here https://youtu.be/P0DF-O0viW0
Something something song lyrics in Tamil
Presented Something something song lyrics in Tamil sung by Tippu from the film something Somrthing Unakkum Enakkum . The cast of the song are Jayam Ravi , Trisha , Prabhu , Bhagyaraj , Richa Pallod , Geehta ,santhanam and the music is composed by Devi sri prasad .This song is directed by M.Raja from the studio Jayam Company .
This song is relesed on the date 28 july 2006. THis is a beutifull song and the music of the song is really ausom you should watch full song video on youtube and enjoy the music and video of the song something something .This is a superhit theme song .
Other interesting details of the song are given below-
SONG : SOMETHING SOMETHING SONG
MUSIC : DEVI SRI PRASAD
SINGER : TIPPU
MOVIE : SOMETHING SOMETHING
LANGUGAE : TAMIL
YEAR : 2006
DIRECTOR : M. RAJA
STARCAST : JAYAM RAVI, TRISHA ,PRABHU , BHAGYARAJ , RICHA PILLIOD ,GEETHA , SANTHANAM
Something something song lyrics in Tamil ends here , hope you will like this song and the lyrics we are provided are interesting and usefull for you.
Read also other song lyrics from here-
- Jal jal osai song lyrics in English
- Romeo and juliet song lyrics | Dier straights Lyrics
- Is Qadar Song lyrics in English
- Nainowale ne song lyrics in English – Padmaavat
- Kanureppala Kaalam- Geetha Govindam Lyrics in English
- He so cute song lyrics in English from Sarileru Neekevvaru
- Etho ragam nenjukulle song lyrics in English
- Kanureppala Kaalam- Geetha Govindam Lyrics in English
- kannana kanne kannana kanne song lyrics in English
- Romeo and juliet song lyrics | Dier straights Lyrics