Skip to content
Home » Sara Sara Kaatre song lyrics in Tamil – Annatthe Movie

Sara Sara Kaatre song lyrics in Tamil – Annatthe Movie

Sara Sara Kaatre song lyrics in Tamil - Annatthe Movie

பெண் : சார சார காற்றே
சார சார காற்றே

பெண் : சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண் : சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே

ஆண் : படபடன்னு கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே

பெண் : பச்சை மனது பால் நிறம்
அன்பில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண் : {தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா} (2)

பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
ஹே ஏ ….

பெண் : யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ

ஆண் : தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ

பெண் : சித்தம் உனையெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம் புகுந்திட
நடை மாறுதே

ஆண் : அந்தி பகலை மறந்து
உறவு நீள
அன்பே நீ வந்தாயே

பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண் : சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே

ஆண் : குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
அடைமழையில் என் ஆசை மூழ்குதே

பெண் : லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண் : தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா

ஆண் : ஹே ஏ தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா

பெண் : ஓ சார சார காற்றே

Listen to this song on youtube from here https://youtu.be/FKKKVvTzrjA

Sara Sara Kaatre song lyrics in Tamil – Annatthe Movie

Presenting “Sara sara kaatre song lyrics in Tamil” from the movie “Annaatthe“,sung by Sid Sriram and Shreya Ghoshal, starring Super star Rajnikanth , Nayanthara, Keerthy Suresh in lead roles. The movie is produced by Sun Pictures, Directed by Siva and music is composed by D.Imman.

Sara sara Kaatre song lyrics are penned by  Lyricist Yugabharthi.Song casts are Rajinikanth, Nayanthara,Keerthy Suresh,Soori,Prakash Raj, Jagapathi Babu, Abhimanyu Singh. This song is directed by Siva.

Rajni portrays romantic role so effortlessly even after all these years. Hiss style, his expression class apart heart skips a beat seeing the slow motion sequences…nayanthara looks surreal. This is a such an amazing song. You should watch this song full video on youtube and enjoy the music. You can read the lyrics of this song. Sara Sara Kaatre song lyrics in Tamil – Annatthe Movie are given above.

Some interesting details about the song are given below-

Song Details :-

Song : Sara sara kaatre song 

Movie : Annaatthe

Singer : Sid Sriram and Shreya Ghoshal

Music : D Imman

Director : Siva

Producer  : Sun Pictures

Lyrics : Yugabharthi

Starcast : Rajinikanth, Nayanthara, Keerthy Suresh

Sara Sara Kaatre song lyrics in Tamil – Annatthe Movie ends here, hope you will like this song and the lyrics that we are provided are interesting and helpfull for you.

Read also other song lyrics from here-

  1. Naa hrudayamulo nee matale Song lyrics in English & Telugu
  2. Kadhal sadugudu song lyrics in Tamil
  3. Nee krupa leni kshanamu lyrics in Telugu and English
  4. Ellu vaya pookalaye song lyrics in English
  5. Oye oye song – Oye Telugu movie lyrics in English
  6. kadhal sadugudu song lyrics in English – Alaipayuthey
  7. Bae Song lyrics in Tamil from DON Tamil Cinema
  8. Kundanapu Bomma Song Lyrics in English
  9. Kadhal sadugudu song lyrics in Tamil
  10. Oye Oye Song Lyrics in Telugu – Oye Movie (2009)

Leave a Reply

Your email address will not be published.