Are you searching for Sandaaliye Song Lyrics in Tamil ? Then this is the right page for you.
In this article you will find full song lyrics and all about the movie Yaanai and the song Sandaaliye.
Presenting An enthralling rural love track Sandaaliye Song Lyrics in Tamil from the Moive Yaanai starring Arun Vijay. This is a new tamil song sung by Velmurugan & Roshini JKV with music is directed by GV Prakash Kumar.
Sandaaliye Song Lyrics are penned by Snehan.
About The Movie – “Yaanai”
Yaanai is a 2022 IndianTamil-language movie. It is an Action drama film written and directed by Hari and produced by Vedikkaranpatti S. Sakthivel under the banner of Drumsticks Productions. It stars Arun Vijay in lead role with other supporting roles of Priya Bhavani Shankar, Samuthirakani, Yogi Babu, Ammu Abirami, KGF Ramachandra Raju, Radhika Sarathkumar, Aadukalam Jayapalan, Imman Annachi, Rajesh, Aishwarya, Bose Venkat, Sanjeev, Pugazh.
This movie Yaanai was released in theatres on 1 July 2022. This movie become a highest grossing tamil film of the year. The movie has earn Rs.75 crore against the budget of Rs.15 crore.
Some details about the song has given here. Let’s check-
Sandaaliye Song Details :-
Song title | Sandaaliye |
Singer | Velmurugan & Roshini JKV |
Music | GV Prakash Kumar |
Lyrics | Snehan |
Starring | Arun Vijay, Priya Bhavani Shankar |
Director | Hari |
Producer | Vedikkaranpatti S. Sakthivel |
Language | Tamil Song |
Sandaaliye Song Lyrics in Tamil – Yaanai Movie | Arun Vijay | Hari
ஆண் : உச்சி பனயில என்ன கட்டி தான்
தொங்க விட்டுட்டாளே
என் உசுர தொட்டுட்டாளே..
என் மனச தட்டிட்டாளே
ஆண் : {என் கண்ண கட்டிட்டாளே..
என் கனவ ஒடச்சிட்டாளே} (2)
ஆண் : {ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே} (2)
ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
பெண் : ஊதாக்கர வேட்டி கட்டி
ஒதவாக்கர பேச்ச பேசி
என் வயச திரியில்லாம எரிய வச்சிபுட்டான்
நெறய நேரம் பாக்காமலே
நெனைக்க வெச்சிப்புட்டான்
தானா சிரிக்க வெச்சிப்புட்டான்
தனியா பொலம்ப வெச்சிபுட்டான்
ஆண் : ………………………………..
ஆண் : ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள
கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள
உனக்காக காத்திட்ருந்தேன்
பெண் : உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
ஏய் உன்னுடைய ரோட்டு பக்கம் ரூட்ட போட்டேன்
பாக்காம தவிச்சிட்ருந்தேன்
ஆண் : நீ சீம ஓட முள்ள போல அழகா குத்த
நான் சேதுக்கர சிப்பி போல வாய பொத்த
பெண் : நான் உன்னுடைய காலுக்காக
காத்திட்ருப்பேனே
போன்ன பாத்திட்ருபேனே
தனியா முழிச்சிட்ருப்பேனே
ஆண் : {ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே} (2)
ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
பெண் : நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்
பக்கத்துல நீயும் வந்தா முறுக்கா மாற்றேன்
என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
ஆண் : ஏய் வெட்டுப்பட்ட ஆட்ட போல துடிச்சிட்ருக்கேன்
வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்
தல கீழா நடக்றேன் பிள்ள
பெண் : நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க
கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
ஆண் : நான் உன்னுடைய வார்த்தைக்காக
காத்திட்ருப்பேனே
எதிர் பாத்திட்ருப்பேனே
நெசமா நெனச்சிட்ருப்பேனே
ஆண் : {ஏய் சண்டாளியே
என் சதிக்காரியே} (2)
ஆண் : உன்ன கண்டதுமே மண்டக்குள்ள
டென்டு போட்டுபுட்ட
ஒரு ஃபோன்ன போட்டு என் மனச
ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிபுட்ட
உசுர துண்டு ஆக்கிபுட்ட
READ Lyrics in English –Sandaaliye Song Lyrics in English – Yaanai Movie | Arun Vijay | Hari
Sandaaliye Song Lyrics in Tamil – Yaanai Movie | Arun Vijay | Hari ends now. Hope you will like this song and the lyrics of the song. Read also other your favourite songs lyrics on this site in your own understanding language.
Read also-
- Kangal Neeye Song Lyrics in Tamil – Muppozhudhum Un Karpanaigal
- MeherBaan Lyrics – Sumedha | Terence Lewis | Mohd. Irfan
- Geet Banuga Song Lyrics – Kaka New Song 2022
- Gal Ban Jae Lyrics – Ammy Virk | Avvy Sra | Happy Raikoti 2022