Saaral Mazhaiyaa song lyrics in Tamil
Saaral Mazhaiyaa song lyrics in Tamil

Saaral Mazhaiyaa song lyrics in Tamil

Posted on

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே..

இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே..

உன்னால உறங்க மறந்தே போனேன்..

உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்..

கண்ணாடி போல சிதறி போனேன்..

நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்..

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..

கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..

பூ எல்லாம் பூக்குதே…உன் முன்னே எல்லாம் தோற்குதே ..
ஓ… பூ எல்லாம் பூக்குதே…உன் முன்னே எல்லாம் தோற்குதே ..
வேண்டும்..உன் மடி மீது உறக்கம்
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்..
ஆஹா…து.. இதுபோல் வேறெந்த உறவும்..
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்..
கனவெல்லாம் நினைவாகி நீயானது..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..

மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே..

மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே..

ஏனோ.. காளைகள் உன் பின்னே வருமே..

சுகம் ஒன்று தருமே..

காலம் தாண்டி உன் கூட வருவேன்..

இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே..

உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே..

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே..
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே..
உன்னால உறங்க மறந்தே போனேன்..
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்..
கண்ணாடி போல சிதறி போனேன்..
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே..

Listen to this song on youtube from here https://youtu.be/VjLf_USh2r8

Saaral Mazhaiyaa song lyrics in Tamil

Presenting the lyrics of the song Saaral mazhaiyaa in English from the movie Joe- The black Assasin ,a Singaporean /Malaysian feature film . This movie released on July 2017.This song is sung by stephen Zecharich and the lyrics of the song are penned by suriavelan.Stephen Zecharich is the composer of this song .

Cast: Puravalan Narayanaswamy, Raghadeepan Santheran, Stephen Zechariah, Mohammed Shafie , Abbdul Kather, Sonam Rai, Jayaram Ramayah, Mathana Subhas Balan, Shyam Kishen

The cast of the song are Raghadeepan Santhern ,Nutan Rai Puravalan Narayanaswamy , Stephen Zecharich, Mohammad Shafie ,Abbdul Kather , Sonam Rai, Jayaram Ramayah, Mathana Subhas Balan ,Shyam Kishen and this song is directed by Suriavelan and produced by Faheema Banu ,Isabelle love under the banner of Vikadavaki Productions .Executive producer of the song is Satesh Kumaran.The music director of the song is Stephen Zecharich.

1.57 Vendum unthan madi meethu urrakkam and 3.52 Yenno Kaalgal un pinnai varummae were sung by Kaushik Iyer and I Guess he’s the one by right should get the credits for that particular portions. He gave justice with a wonderful pitch and for delivering the phrases in a soothing way to mesmerise our hearts.

Saaral mazhaiya song is very beutifull . Watch full song video on youtube and read the lyrics of the song given above in tamil language.

Other interesting details of the song saaral mazhaiyaa is given below-

Saaral Mazhaiyaa song details

Song : Saaral mazhaiyaa

Singer : Stephen Zecharich

Lyrics : Suriavelan

Producer : Fahima  Banu

Director : suriavelan

Saaral Mazhaiyaa song lyrics in Tamil  ends here. Hope you will like this song and the lyrics of the song are interesting and usefull for you.

Read also other song lyrics from here-

  1. Senorita hindi song lyrics in English
  2. Uyire uyire uyir neethan endral song lyrics in Tamil
  3. Kan Irandil Song lyrics in Tamil by Lyricsbucks
  4. chirodini tumi je amar lyrics in Bengali
  5. Kan Irandil Song lyrics in Tamil by Lyricsbucks
  6. chirodini tumi je amar lyrics in english
  7. Aaro Nenjil song from Godha lyrics in malyalam
  8. Main kisi aur ka hun filhaal song lyrics in English
  9. Uyire uyire uyir neethan endral song lyrics in Tamil
  10. Om shivoham song lyrics in English

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *