Saanjikkava Song Lyrics in Tamil - KAARI | Sid Sriram
Saanjikkava Song Lyrics in Tamil - KAARI | Sid Sriram

Saanjikkava Song Lyrics in Tamil – KAARI | Sid Sriram

Posted on

ஆண் : சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி

ஆண் : முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில்

ஆண் : லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில்

ஆண் : அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ

Listen to this song on Youtube from herehttps://youtu.be/118EQbVTpj4

About The Song :-

Song title         –          Saanjikkava Song 

Movie                –           KAARI

Singer               –          sid sriram 

Music                –         D. Imman

Lyrics                –          Lalith Anand

Starcast           –          SASIKUMAR, PARVATHI ARUN ,J.D.Chakravarthy ,Balaji Shaktivel, Aadukalam ,Naren, Ammu Abhirami, Redin Kingsley ,Naagi Needu ,Ramkumar, Samyuktha ,Prem & Many others 

Director           –             HEMANTH

Producer          –            S.LAKSHMAN KUMAR

Language         –            Tamil song

Year                     –             2022

Saanjikkava Song Lyrics in Tamil – KAARI | Sid Sriram

Presenting Saanjikkava Song Lyrics in Tamil from the movie KAARI. This song is sung by sid sriram and music composed by D.Imman.

The Lyrics of this song are penned down by Lalith Anand. Watch this beutifull song’s full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Saanjikkava Song Lyrics in Tamil – KAARI | Sid Sriram are given above.

Saanjikkava Song starring SASIKUMAR, PARVATHI ARUN ,J.D.Chakravarthy ,Balaji Shaktivel, Aadukalam ,Naren, Ammu Abhirami, Redin Kingsley ,Naagi Needu ,Ramkumar, Samyuktha ,Prem & Many others. It’s music video is directed by HEMANTH  and Produced by S.LAKSHMAN KUMAR  under the Banner of  PRINCE PICTURES.

About The Movie

Kaari is an Indian 2022 tamil language movie starring SASIKUMAR, PARVATHI ARUN ,J.D.Chakravarthy ,Balaji Shaktivel, Aadukalam ,Naren, Ammu Abhirami, Redin Kingsley ,Naagi Needu ,Ramkumar, Samyuktha ,Prem & Many others. This movie is written and directed by  HEMANTH  and Produced by S.LAKSHMAN KUMAR  under the Banner of  PRINCE PICTURES.The music score of the movie composed by D.Imman. Cinematography of the movie handled by GANESH CHANDRRA and The movie Kaari is edited by T.SHIVANANDEESWARAN.

This movie was released theatrically worldwide on 30 june 2022.Music of the movie is labeled by Sony Music Entertainment India Limited.

Saanjikkava Song Lyrics in Tamil – KAARI | Sid Sriram ends here, hope you will like this song and the lyrics of the song are usefull as well as helpfull for you. If you like this article then, comment via comment section.

Read also other brand new songs lyrics on this site in Your own understanding language. Read from here-

  1. Mudhal Nee Mudivum Nee – Title Track Song Lyrics in Tamil
  2. Chaiyaan Mein Saiyaan Ki Lyrics in English – Khuda Haafiz 2
  3. Firecracker Song Lyrics – Jayeshbhai Jordaar | Ranveer Singh
  4. Das Ki Kasoor Lyrics in English – Rahul Sathu Ikka | New Hindi Song
  5. TU MERE DIL ME RAHNE KE LAYAK NAHI SONG LYRICS -ALTAMASH FARIDI

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *