Rum bum bum song lyrics in Tamil - Coffee with Kadhal
Rum bum bum song lyrics in Tamil - Coffee with Kadhal

Rum bum bum song lyrics in Tamil – Coffee with Kadhal

Posted on

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

ஆண் : ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் ஆஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் யே

ஆண் : நேரம் வந்தாச்சு
நானும் நட்டாச்சு காதல்
கொடி சூடும் உண்டாச்சு
மூடும் உண்டாச்சு கைய
பிடி

ஆண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3’ஒ கிளாக் 4’ஒ கிளாக்
கை பிடிச்சு

ஆண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7’ஒ கிளாக் 8’ஒ கிளாக்
கிக்கிருக்கு

ஆண் : வேலைதோறும்
லீலை வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன
சொல்ல வேண்டும்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் யே…
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

ஆண் : ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் யே

பெண் : தாளம் தட்டாமல்
மேளம் என்னாகும் விட்டு
கொடு பாவம் கெடாமல்
பாட்டுக்குண்டான மெட்டு
கொடு

ஆண் : 1’ஒ கிளாக் 2’ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3’ஒ கிளாக் 4’ஒ கிளாக்
கை பிடிச்சு

பெண் : 5’ஒ கிளாக் 6’ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7’ஒ கிளாக் 8’ஒ கிளாக்
கிக்கிருக்கு

ஆண் : சக்கை போடு
போடு பக்க மேளத்தோடு

பெண் : தொட்ட பின்பு
உன்னை இங்கு விட்ட
தாரு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

பெண் : ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
ஆண் : யே
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : { ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் } (2)

Listen to this song on youtube from here https://youtu.be/g_kQJHtmZuM

About The song :-

Song Title  –  Rum bum Bum song

Movie         –    Coffe with Kaadhal

Singer        –   Yuvan Shankar Raja, S P Balsubrahmanyam, K. S. Chithra

Music       –     Ilayaraja

Lyrics         –   Vaali

Director     –  Sundar C

Casts         –   Jiiva, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson, Aishwarya Dutta,                                        Dhivadarshini, Samyuktha Shanmugam, Redin Kingsley, Yogi Babu and others.

Rum bum bum song lyrics in Tamil – Coffee with Kadhal

Presenting “Rum bum bum song lyrics in Tamil – Coffee with Kadhal“.Singers of this song are Yuvan shankar Raja, S P Balsubrahmanyam and K S Chitra.The lyrics are penned by The lyricist Vaali and music is composed by Ilayaraja.

Rum bum bum song starring Jiiva, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson, Aishwarya Dutta,            Dhivadarshini, Samyuktha Shanmugam, Redin Kingsley, Yogi Babu and others. This is a most popular and brand new tamil song. Watch this song’s full video on youtube and enjoy the music and the beutifull performance of stars.The director of the song is Sundar C. You can read the lyrics of the song. In this article the Rum bum bum song lyrics in Tamil – Coffee with Kadhal are given above.

The Movie :Coffee with Kadhal

Coffee with Kadhal is a Tamil comedy fomance movie written and directed by Sundar C. The movie Starcast includes Jiiva, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson, Aishwarya Dutta,                                        Dhivadarshini, Samyuktha Shanmugam, Redin Kingsley, Yogi Babu and others. The movie was composed by Avni Cinemax- Khushboo Sundar & Benzz Media- ACS arun Kumar. The music for the movie was composed by Yuvan shankar Raja, with cinematography handled by E Krishnasamy done by Fenny Oliver.Rum bum bum song lyrics in Tamil – Coffee with Kadhal.

Rum bum bum song lyrics in English – Coffee with Kadhal ends here, hope you will like this song and the lyrics are helpfull for you. Read also othe songs lyrics from here-

  1. Jala jala jala patham nuvvu song lyrics in Telugu
  2. Evaremi anukunna song lyrics in Telugu
  3. Tumhe jo maine dekha song lyrics in Hindi (2007)
  4. Nuvve nuvve kavalantundi song lyrics in Telugu
  5. Tumhe jo maine dekha song lyrics in Hindi (2007)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *