ஆண்: கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு போட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா
ஆண்: நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாத்தொண்டு வெட்கம் வச்சா
ஆண்: நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வச்சவளே
சுத்துப்பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே
ஆண்: தெத்து பல்லு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுன்னு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே
ஆண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
ஆண்: அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே
பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
அழகளாக பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா
பெண்: வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
பெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமேஆண்: அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்த மக
ஆட வந்தாளேஆண்: அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளேபெண்: ஒன்னாங்க ரெண்டாங்க
எப்ப தேதி வைப்பாங்க
மூனாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்கஆண்: ஆமாங்க ஆமாங்க
வாராங்க வாராங்க
அடி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமேஆண்: ஏ ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமேபெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
அழகளாக பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சாபெண்: வச்ச பொட்டில் என்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளேபெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமேபெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமேபெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமேபெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே…
READ – Juda Tu Na Hona Song Lyrics | Moods With Melodies The Album Vol 1 | 2022
About The Song :-
Song Title – Ranjithame
Album/Movie – Varisu
Singer – Thalapathy Vijay, M M Manasi
Music – Thaman S
Lyrics – Vivek
Director – Vamshi Paidipally
Producer – Raju, Shirish
Banner – Sri Venkateswara Creations
Co-Producers – Sri Harshith Reddy, Sri Harshitha
Star Cast – Thalapathy Vijay, Rashmika Mandanna, R Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Khushbu, Yogi Babu, Jayasudha, Sangeetha Krish, Samyuktha Shanmughanathan, Nandini Rai, Ganesh Venkatraman, Sriman, VT Ganesan, John Vijay, Bharath Reddy, Sanjana and others.
READ – Step Copy Lyrics- Doctor G | Ayushmann Khurrana & Rakul Preet
Ranjithame Song Lyrics in Tamil – Varisu | Thalapathy Vijay | Rashmika
Presenting the most famous Ranjithame Song Lyrics in Tamil from the Movie Varisu featuring Thalapathy Vijay and Rashmika in lead roles.
The song is sung by Thalapathy Vijay, M M Manasi with the best music composed by Thaman s. The Lyrics of the song are penned by Vivek.
Watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Ranjithame Song Lyrics in Tamil – Varisu | Thalapathy Vijay | Rashmika are given above.
It is a most famous song. It has got about 16 million views on Youtube in 23 hours.
About the movie – VARISU
Varisu is an Indian tamil language movie starring Thalapathy Vijay, Rashmika Mandanna, R Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Khushbu, Yogi Babu, Jayasudha, Sangeetha Krish, Samyuktha Shanmughanathan, Nandini Rai, Ganesh Venkatraman, Sriman, VT Ganesan, John Vijay, Bharath Reddy, Sanjana and others. This movie was directed by Vamshi Paidipally and produced by Raju, Shirish under the banners of Sri Venkateswara Creations.
Ranjithame Song Lyrics in Tamil – Varisu | Thalapathy Vijay | Rashmika ends here. Hope you will like this song and the lyrics.
Read also other songs lyrics on this site-
- Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil – Aneethi
- Juda Tu Na Hona Song Lyrics in English | Moods With Melodies The Album Vol 1