Skip to content
Home » Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1

Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1

Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1

ஆண் : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

பெண் : நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

ஆண் : பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொட்டல் கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : புழுதி கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : தரிசு கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கரிசல் கடந்து
குழு : வீரம் வௌஞ்ச மண்ணு
ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : ஹையே செம்பா செம்பா
ஆண் : காலம் மறந்ததென்ன
குழு : ஹையே …

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
மண்ணே உன் மார்பில் கிடக்க
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க
குழு : மஞ்சு தோறும் மண்ணு
ஆண் : என் காலம் கனியாதோ
குழு : கொக்கு பூத்த மண்ணு
ஆண் : என் கால்கள் தணியாதோ
குழு : வெள்ள மனசு மண்ணு

ஆண் : செம்பனே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
குழு : …………………..
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : பொன்னி மகள்
குழு : தீயாரி எசமாரி
குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
அனைவரும் : வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ

குழு : தாவு அழகா
தாவும் நதியாய்
சகா.. கனவை ..முடிடா

ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : செக்க செகப்பி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ஒட்டி இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : சோழ சிலைதான் இவளோ
குழு : செம்பா
ஆண் : சோல கருதாய் சிரிச்சா
குழு : செம்பா
ஆண் : ஈழ மின்னல் உன்னால
குழு : செம்பா
ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா
குழு : அம்பா
ஆண் : கூடாதே
குழு : அம்பா

ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
குழு : செம்பா
ஆண் : கடமை இருக்குது எழுந்திரு
குழு : செம்பா
ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக
குழு : செம்பா
ஆண் : கால தங்கம் போனாலே
குழு : செம்பா
ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா

ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி

ஆண் : செக்க செகப்பி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஒட்டி இருடி
குழு : தீயாரி எசமாரி

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..

READ – Khuda Badal Diya Song Lyrics – Sumit Bhalla | Surbhi Jyoti

About The Song : –

Song Title           –        Ponni Nadhi – Tamil

Album                   –      Ponniyin Selvan Part – 1

Music                    –       A.R.Rahman

Singers                 –       A.R.Rahman, AR Raihanah, Bamba Bakya

Lyrics                    –      Ilango Krishnan

Music Supervisor –     Nakul Abhyankar 

Backing Vocals    –      Sarthak Kalyani, Swagat Rathod, Rakshita Suresh, Pooja Tiwari, Aparna Narayanan, Aparna Harikumar, Vrusha Balu, Pooja Venkat, Anu Anand Additional Programming: Nakul Abhyankar, Shubham Bhat

Mixed by                –       Suresh Permal

Mastered by         –        Suresh Permal

Produced By         –         Mani Ratnam & Subaskaran

Directed By           –         Mani Ratnam

Language               –       Tamil song

Year                         –          2022

READ – Balma Song Lyrics – Bali | Aastha Gill

Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1

Presenting Ponni Nadhi Song Lyrics in Tamil from the movie Ponniyin Selvan – Part 1 starring Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarathkumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman, and R Parthiban. DoP: Ravi Varman.

This song is sung by  A.R.Rahman, AR Raihanah, Bamba Bakya and the song composed and arranged by A.R.Rahman. Ponni Nadhi Song Lyrics are penned by Ilango Krishnan.

Watch full song video on Youtube and enjoy the music and video of the song. you can read the lyrics of this song. In this article Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1 are given above.

Ponniyin Selvan Part – 1 Movie is a new indian tamil language movie Produced By Mani Ratnam & Subaskaran and Directed By  Mani Ratnam. It stars  Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarathkumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman, and R Parthiban.

Read also –

  1. Muttu Mu2 Song Lyrics in Tamil – TeeJay | Yogi B | Pugazh
  2. Jahan Base Dil Lyrics – Shivin Narang & Eisha Singh | Nadeem Saifi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *