Skip to content
Home » Oru kuchi oru kulfi song lyrics in Tamil – Kalakalappu 2

Oru kuchi oru kulfi song lyrics in Tamil – Kalakalappu 2

Oru kuchi oru kulfi song lyrics in Tamil - Kalakalappu 2

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி
குழு : இடியே

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : எப்ப சொன்ன

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு
குழு : நிறுத்தி சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு யாரு
யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு
சூப்பர்ஸ்டாரு

குழு : ……………………………….

ஆண் : ஸ்ட்ரைட்டா உன்னை
பார்த்தா நீ இருக்கிற பைட்டா
ஆண் : ஒயிட்டா டியூப் லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா

ஆண் : சைசா சின்ன வயசா
உன்னை பார்த்தேன் நைஸா
ஆண் : ஹே பள பளன்னு
மினுக்குறியே பிளாஸ்டிக்கு
ரைசா

ஆண் : கரைஞ்ச குச்சி
ஐஸா குழுக்கள் பம்பர்
ப்ரைசா பிரியாணி நீ
இருக்க எதுக்கடி பீஸா

ஆண் : பக்கத்தில் நீயும்
இருந்து பார்த்துக்கடி
மாமன் தில்ல தான்
தாஜ்மஹாலு கட்டி
வெச்சேன் மனசுக்குள்ள
தான்

ஆண் : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா
குழு : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா

குழு : இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
சோ வாட்ஸ் அப்பு

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி சொல்லு சொல்லு
சொல்லு மாமா

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
ஆண் : சோக்கா சொன்ன

Listen to this song on youtube from here https://youtu.be/ggoeWxrJTY4

About The Song :-

Song Title      –     Oru kuchi oru kulfi song

Movie             –    Kalakalappu 2

Singer             –    Gana Vinoth and Saravedi Saran

Music             –    Hiphop Tamizha.

Lyrics              –  Rokesh, Saravedi Saran and Hiphop Tamizha. 

Starcast          –    Jiiva, Jai Shiva, Catherine Tresa, Nikki Galrani

Director           – Sundar C

Producer         –   Khushboo Sundar

Langauge        –   Tamil

Year                   –   2018

Oru kuchi oru kulfi song lyrics in Tamil – Kalakalappu 2

Presenting Oru kuchi oru kulfi song lyrics in Tamil – Kalakalappu 2. The singers of this song are Gana Vinoth and Saravedi Saran and the music composer is Hiphop Tamizha. The lyrics of this song are penned by Rokesh, Saravedi Saran and Hiphop Tamizha.

The casts of the song Oru kuchi oru kulfi song are Jiiva, Jai Shiva, Catherine Tresa, Nikki Galrani, Sathish, VTV Ganesh, Yogi Babu, Robo Shankar, Mano Bala,Singampuli, Radha Ravi, Munish Kanth, Vaiyapuri, Srikanth NB, Pavan and many others. This song is directed by Sundar C and produced by Khushboo Sundar under the banner of Avni Cinemax Private Limited.

Kalakalappu 2 is a Indian tamil languge action drama film directed by Sundar C and produced by Khushboo Sundar under the banner of Avni Cinemax Private Limited.In the movie Jiiva, Jai Shiva, Catherine Tresa, Nikki Galrani, Sathish are in lead roles.

Oru kuchi oru kulfi song lyrics in Tamil – Kalakalappu 2 ends here, hope you will like this song and the lyrics that we are provided are usefull for you. Read also other songs lyrics from here-

  1. Samajavaragamana Song lyrics in Telugu
  2. Yenti Yenti Song lyrics in Telugu | Vijay Devarakonda
  3. Vetri kodi kattu song lyrics in English – Padaiyappa
  4. Chinuku chinuku andelatho song lyrics in Telugu
  5. Pedave palikina matallone song lyrics in English

 

Leave a Reply

Your email address will not be published.