சேல சேல சேல கட்னா
குறு குறு குறு னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன் யூ போட்டா
குறுக்க மறுக்க பாப்பாங்க
சேல பிளவுஸ்ஸு சின்ன கவுன் ஓ
டிரெஸ்ஸு ஒண்ணும் இல்லீங்க
ஆசை வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பல புத்தி
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம்
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம்
சொல்றியா மாமா ஆமாம் ஆமாம் சொல்றியா மாமா
கலர் ஆ இருக்கும் பொண்ண பாத்தா
கணக்கு பண்ணு துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா
கலயா இருக்குனு சொல்வாங்க
கலரு கருப்பு மாநிறமோ
நெரத்துல ஒண்ணும் இல்லீங்க
சீனி சக்கர கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பல புத்தி
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம் ஆமாம் சொல்றியா மாமா
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம் ஆமாம் சொல்றியா மாமா
நெட்டயாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளஞ்சு பாப்பாங்க
நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருடா யெங்கும் ஆம்பல புத்தி
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம் ஆமாம்
சொல்றியா மாமா ஆமாம் சொல்றியா மாமா
ஆமாம் ஆமாம் சொல்றியா மாமா
கொழுக்க மொழுக்க வளந்த பொண்ண
கும்முனு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்பு காரி வந்தா
கச்சிதமுன்னு வழிவாங்க
கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ் ல ஒண்ணும் இல்லீங்க
அல்வா மாறி அழகச் சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பல புத்தி
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம்
ஆமாம் சொல்றியா மாமா
ஆமாம் சொல்றியா மாமா ஆமாம்
ஆமாம் சொல்றியா மாமா
பெரிய பெரிய மனுசனுன்னு
ஒரு சிலர் இங்க வருவாங்க
ஒழுக்கமும் நானே தான்னு
உளரி சிலரு திரிவாங்க
ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்க
வெளக்க அணச்சா போதும் எல்லாம்
வெளக்க அணச்சா போதும் எல்லாம்
வெளக்கு மாறும் ஒண்ணுதாங்க
Listen to this song on youtube from here https://youtu.be/EEqq0_Etuos
Oh Antava Mava song lyrics in Tamil – Pushpa
Presented “Oh Antava Mava song lyrics in Tamil – Pushpa” sung by Indravathi Chouhan and music composed by Devi sri prasad. The lyrics of Oo Antava Mava Oo antava song lyrics are penned by Chandrabose.
Firstly i telling you about the movie Pushpa. This is a telugu movie and most famous. Although this is a telugu movie but it dubbed in hindi, tamil and other languages. ThisBrand new movie is most popular now. Most favourite movie with the mindblowing performace of Allu Arjun. Pushpa movie Starring Allu Arjun, Rashmika Mandanna and Fahadh Faasil.This movie is directed by Sukumar and produced by Naveen Yernani and Y. Ravi Shankar.
Then, Read about the song Oh Antava Mava song. This song is sung by Indravathi Chouhan.This is the best version of all languages all languages singer’s r good but this singer is next level i don’t know what she sings but the way of singing n voice amazing campare to all.This song is very popular among the children of Bihar however they don’t understand the songs and also play in marriage.
The singer is a pure icon with the emotive and seductive voice she has. Never heard a singer sing in such an enticing manner. She made the audio alone so addictive even for those who do not know the language.
Watch this song video on youtube and read the lyrics of the song.You can read the lyrics of this song Oh Antava Mava song lyrics in Tamil – Pushpa .Some interesting details of the song are given below-
Song : Oo Antava Mava song Details
Song : Oo Antava Mava song
Movie : Pushpa
Language : Tamil
Singer : Indravathi Chouhan
Music : Devi sri Prasad
Lyrics : Chandrabose
Director : Sukumar
Starcast : Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil
Oh Antava Mava song lyrics in Tamil – Pushpa ends here, Hope you will like this song and the lyrics that we are provided are interesting and usefull for you.
Read also other song lyrics from here-
- Kalank song lyrics in English by Lyrics bucks
- Don Bae song lyrics in English – DON Tamil cinema
- Trend marina friend maradu song lyrics in English
- What Amma What is this Amma song lyrics in Telugu
- Oru paadhi kadhavu song lyrics in english
- What Amma What is this Amma song lyrics in Telugu
- Saarattu Vandiyila song lyrics in Tamil
- Oru paadhi kadhavu song lyrics in english
- Rayyi Rayyi Mantu song Lyrics in Telugu
- Anandha Yazhai song lyrics in Tamil – Thanga Meengal
1 comment