Nenjellam Song Lyrics in Tamil - Sinam | Arun Vijay And Pallak Lalwani
Nenjellam Song Lyrics in Tamil - Sinam | Arun Vijay And Pallak Lalwani

Nenjellam Song Lyrics in Tamil – Sinam | Arun Vijay And Pallak Lalwani

Posted on

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

விசில் : ………………….

ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
பெண் : இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்

ஆண் : உறவேதும் இல்லாமல்
குறை ஏதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகுன்னை கண்டேனே

பெண் : எந்தன் பூமி நீ என்று
கடல் யாவும் நீ என்று
உனை கண்டு கொண்டேனே
எனில் ஊறி கொண்டேனே

இருவர் : {நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே} (2)

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

ஆண் : புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை தலைகீழ்
என்றே மாற்றினாய்
பெண் : குடை கம்பி வளைகின்ற
வேளையில் நனைத்தாயே
தூறல்களாய்

ஆண் : காதல் ஈரம் காய
ஆசை தீயானாய்
தீயின் வெப்பம் ஆற
இருவர் : முதனின்று மறுபடி
தொடங்குகிறாய்

ஆண் : முடிவேதும் இல்லாமல்
பெண் : தொடர்ந்திடு
ஆண் : இளைப்பாற நில்லாமல்
பெண் : பறந்திடு
ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்
பெண் : அணைத்திடு
ஆண் : விழியாலே கொல்கின்றாய்
பெண் : கனவிதுவா..ஹா..ஆஆ….

பெண் : இது தான் அன்று நான் கண்ட கனவு
முழுதாய் இன்று மெய்யாகுது
இது தான் அன்று நான் கேட்ட உலகு
அழகாய் இங்கு உண்டானது

பெண் : நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

Listen to this song on Youtube from here https://youtu.be/rCIXjAkYeuE

About The Song :-

Song Title           –               ‘Nenjellam’

Movie                    –            ‘Sinam’

Singer                 –            By G V Prakash Kumar and K Sivaangi.

Music                   –             Shabir Tabare Alam

Lyrics                   –          Karky

Starcast                –            Arun Vijay, Pallak Lalwani

Director                –            GNR. Kumaravelan

Producer              –             R. Vijayakumar

Language               –          Tamil song

Year                       –           2022

Nenjellam Song Lyrics in Tamil – Sinam | Arun Vijay And Pallak Lalwani

Presenting The New Tamil song Nenjellam Song Lyrics in Tamil from the Movie Sinam. This song is composed by Shabir Tabare Alam and Rendered By G V Prakash Kumar and K Sivaangi.

Nenjellam Song Lyrics are penned by the lyricist Karky. Nenjellam Song , A instantly addictive track Starring Arun Vijay And Pallak Lalwani In Lead Role.

It’s music video is directed by GNR. Kumaravelan and produced by R. Vijayakumar under the banner of Movie Slides Pvt Ltd. 

Watch full song video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Nenjellam Song Lyrics in Tamil – Sinam | Arun Vijay And Pallak Lalwani are given above.

About The Movie :- ‘Sinam’

‘Sinam’ is an indian tamil language movie starring Arun Vijay And Pallak Lalwani in lead roles with other supporting casts Arun Vijay, Pallak Lalwani, Kaali Venkat, RNR Manohar, KSG Venkatesh, Marumalarchi Bharathi & others.

This movie was directed by by GNR. Kumaravelan and produced by R. Vijayakumar under the banner of Movie Slides Pvt Ltd from the production house Movie Slides Pvt Ltd.

Nenjellam Song Lyrics in Tamil – Sinam | Arun Vijay And Pallak Lalwani ends here, hope you will like this song and the lyrics of the song that we are provided are interesting as well as usefull for you.

Read also other songs lyrics on this site in your own understanding language. If You like this song lyrics then, comment via comment section.

Read also-

  1. Baby Nee Sugar Song Lyrics in Tamil – Osho Venkat
  2. Mad Banke Song Lyrics in English – Babli Bouncer | Tamannaah Bhatia | New Hindi song
  3. TU MERE DIL ME RAHNE KE LAYAK NAHI SONG LYRICS -ALTAMASH FARIDI
  4. Tum Mile Ho To Mila He Ye Jahan Song Lyrics – Kartik Aaryan & Kriti Sanon

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *