Nanbiye Song Lyrics in Tamil - Teddy | Arya & Sayyeshaa
Nanbiye Song Lyrics in Tamil - Teddy | Arya & Sayyeshaa

Nanbiye Song Lyrics in Tamil – Teddy | Arya & Sayyeshaa

Posted on

Presenting Nanbiye Song Lyrics in Tamil from the movie Teddy starring Arya, Sayyeshaa, ‘INTRODUCING’ Magizh Thirumeni, Sathish, Karunakaran, Masoom Shankar, Shakshi Agarwal & TEDDY.

This song is sung by Anirudh Ravichander in his melodious voice in which the best music composed by D.Imman. Nanbiye Song Lyrics are penned by Madhan Karky.

The Movie – Teddy

Teddy is an indian tamil language movie directed by Shakti Soundar Rajan and produced by K.E.Gnanavel Raja & Aadhana Gnanavel Raja. It stars  Arya, Sayyeshaa, ‘INTRODUCING’ Magizh Thirumeni, Sathish, Karunakaran, Masoom Shankar, Shakshi Agarwal & TEDDY.

A Man and a Teddy bear goes on an adventurous journey to solve a medical mystery! Teddy is an upcoming Tamil film written and directed by Shakti Soundar Rajan. Teddy film stars Arya and Sayyeshaa in the lead roles. The film is produced by KE Gnanavel Raja under the banner of Studio Green.

READ – Nach Lai Song Lyrics in English – Akaal | Mahi Sharma | New Punjabi Song 2022

Nanbiye song details :-

Song       –     Nanbiye

Movie      –     Teddy

Music      –     D.Imman

Singer      –    Anirudh Ravichander

Lyrics        –    Madhan Karky 

Cast           –   Arya, Sayyeshaa, ‘INTRODUCING’ Magizh Thirumeni, Sathish, Karunakaran, Masoom Shankar, Shakshi Agarwal & TEDDY.

Director    –      Shakti Soundar Rajan

Producer   –       K.E.Gnanavel Raja & Aadhana Gnanavel Raja 

Language   –      Tamil song

Year            –      2021

Nanbiye Song Lyrics in Tamil – Teddy | Arya & Sayyeshaa

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே

குழு : பப்பப்ப பப்பா பப்பா பப்ப
பப்பப்ப பப்பா பப்பா பப்ப

ஆண் : எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே

ஆண் : என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே

ஆண் : கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே

ஆண் : சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே

ஆண் : எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
குழு : நீயே

ஆண் : என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
குழு : அருந்துகிறாயே

ஆண் : எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
குழு : கொன்றாயே

ஆண் : நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே

ஆண் : செவ்வானம் நானே நீ
அவந்திகையே

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே

குழு : இன்பியே…..ஏ….
ஹோ ஹோ ஒஹ்
நண்பியே….. ஹோ ஹோ ஒஹ்

ஆண் : மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்

ஆண் : இணைய தொடரை இணைத்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே
குழு : நீ துடைப்பாய்
ஆண் : மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும்
குழு : நீ முடிப்பாய்

ஆண் : நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன் வரையும்
குறுநகையே

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
குழு : நண்பியே…..ஏ…..
ஆண் : எனை திறக்கும் அன்பியே
குழு : நண்பியே…..ஏ…..
ஆண் : எந்தன் நண்பியே நண்பியே
குழு : நண்பியே…..ஏ…..
எனை இழக்கும் இன்பியே
குழு : இன்பியே……….

குழு : நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..

READ – Gadbadi (Na Na Na Na Na) Lyrics – Akull | Ritika Khatnani | 2022

Nanbiye Song Lyrics in Tamil – Teddy | Arya & Sayyeshaa ends here. Hope you will like this song and the lyrics of the song that we have provided are helpful for you. Read also other songs lyrics from here –

  1. Yaaro Yaaro Song Lyrics in Tamil – Pattathu Arasan | Rajkiran & Atharvaa
  2. Jitna Tujhe Chahte Hai Hum Song Lyrics – Jasmin Bhasin & Paras Arora

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *