Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil
Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil

Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil

Posted on

ஆண் : ஹான் ஹான்
யோ யோ ஹனி சிங்
அனிருத் மச்சான் டூ
இட்

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு
ஸ்பீடு வேணும் ஸ்பீடு
காட்டி போடா நீ லேட்டு
லேட்டு லேட்டு இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

ஆண் : { தகிட தக
திமி தாளம் தான்
தோம் தரிகிட
மேளம் தான் } (2)

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு
ஸ்பீடு வேணும் ஸ்பீடு
காட்டி போடா நீ லேட்டு
லேட்டு லேட்டு இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

ஆண் : ஹே ஹூ திஸ்
ஹனி ஹே ஹூ இஸ்
திஸ் ஹனி ஹே ஹூ
இஸ் திஸ் ஹூ இஸ்
திஸ் ஹூ இஸ் திஸ்
ஹனி ஹே ஹூ இஸ்
ஹூ ஹூ ஹூ ஹூ
ஹூ ஹூ ஹூ ஹூ
ஹூ ஹூ ஹூ இஸ்
திஸ் ஹனி சிங் ஆ
உங்க ஆயா

ஆண் : ஆடவா ஆ ஹா
ஆடவா ஆ ஹா ஆடவா
ஆ ஹா ஆடவா ஆ ஹா
ஆடவா ஆ ஹா ஆடவா
ஆ ஹா ஆடவா ஆன் தி
ப்ளோர்

ஆண் : நாளை என்றும்
நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன்
கை பொம்மைகளே
என்றால் கூட போராடு
நண்பா என்றைக்கும்
தோற்காது உண்மைகளே

ஆண் : உசேன் போல்டை
போல் நில்லாமல் ஓடு
கோல்ட் தேடி வரும்
குழு : தேடி வரும்
ஆண் : உந்தன் வாழ்விற்கு
ஒலிம்பிக்கை போலே
வேர்வை தேடி வரும்
குழு : தேடி வரும்

ஆண் : நாங்கள் ரிஷியும்
இல்லை ஒரு குஷியில்
சொன்னோம் புடிச்சா
புடி டா

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஆண் : எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

ஆண் : மச்சான் தூள்
{ எதிர் நீச்சல் அடி வென்று
ஏத்து கொடி அட ஜொலியா
வாலி சொன்ன படி } (2)

ஆண் : ஹே வாடா மச்சி
அடிச்சு பாக்கலாம் எதிர்
நீச்சல்

ஆண் : யோ யோ ஹனி
சிங் ஹே ஹா ஹா ஐ
எம் கோயிங் டவுன் பேபி
டீப் டவுன் டு த சவுத்
ஹான்

ஆண் : ஒன்னு ரெண்டு
மூனு உட்டாலே அப்னா
போன் பஜ் ராஹி ஹே
தெரி பேபி கொலவெறி
டியூன் ஃப்ரம் மும்பை
டு மெரினா அசின் சி
லே கி கரீனா சப் கி
பிபிஎம் கி பிங் ஹேய்
ஹூ இஸ் திஸ்

ஆண் : ஹிப் ஹாப் தமிழா
வெல்கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருக்குள்ள
நாங்க தாருமாரு ஃப்ர்ஸ்ட்
வாத்தியார் அப்பறம்
சூப்பா் ஸ்டார்

ஆண் : கவிதைக்கு யாரு
பாரதியார் இங்கிலிஷ்
படத்துல திஸ் இஸ்
ஸ்பர்டா இது தமிழ் படம்
அதனால அட்ராங்கோ……..
எங்ககிட்ட வச்சு கிட்டா
அவ்வளவு தான் இங்கிலிஷ்
பேசுனாலும் தமிழன் டா

ஆண் : ஜோர் லாகா கே
ஹைசா ஜோர் லாகா
கே ஹைசா ஜோர்
லாகா கே ஹைசா

ஆண் : ஜோர் லாகா கே
ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா ஜோர் லாகா கே
ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா

ஆண் : ஜோர் லாகா கே
ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா மச்சி ஆர் யு
ரெடியா

ஆண் : எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

ஆண் : பிரிங் தி
பக்கிங் பீட் பேக்

ஆண் : { எதிர் நீச்சல் அடி
வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி
சொன்ன படி } (4)

Listen to thissng on youtube from here https://youtu.be/kAaRBGqShwM

Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil

Presented “Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil” from the movie Ethir Neechal . Firstly Know about the movie Ethir Neechal. Ethir Neecahl (Swim against the Tide) is a 2013 Tamil dramedy film written and directed by R.S. Durai Senthilkumar, a former assistant to Vetrimaran and produced by by Dhanush. Sivakarthikeyan, Priya Anand and Nandita play lead roles.

This beutifull movie released on 1 may 2013 to highly positive reviews from critics as well as the audience. The film was declared as a “Superhit” at the  box office. It was later dubbed into Telugu as Naa Love Story Modalaindi. Anirudh Ravichander composed the music for this film. The soundtrack features six tracks that belonged to varied genres. The audio rights brought by Sony Music.

Then, Let’s know about the song Naalai endrum nam kaiyil illai song. The artist of this song are Anirudh Ravichander, Hiphop Tamizha and Yo yo honey singh. The music is composed by Anirudh Ravichander.Naalai endrum nam kaiyil illai song starring by Dhanush, Vaali, R.S. Durai Senthilkumar.

Watch this song full video on youtube and read the lyrics. You can read the lyrics of the song given above in tamil langauge.Other interesting details of the song are given below-

Naalai endrum nam kaiyil illai song Details :-

Song : Naalai endrum nam kaiyil illai song 

Movie : Ethir Neechal

Music : Anirudh Ravicahnder

Artist : Anirudh Ravichander, Yo yo honey singh, Hiphop Tamizha, Fajrul

Langauge : Tamil

Year : 2013

Starcast : Sivakarthikeyan  Priya Anand Nandita

Director : R.S. Durai Senthilkumar

Naalai Endrum nam Kaiyil illai song lyrics in Tamil ends here, Hope you will like this song and the lyrics that we are provided are interesting and helpfull for you.

Read also other song lyrics from here-

  1. Oh Antava Mava song lyrics in English – Pushpa
  2. Kalank song lyrics in English by Lyrics bucks
  3. Chali Chaliga song lyrics in Telugu – Mr. Perfect Movie
  4. Munbe vaa Anbe vaa song lyrics in English
  5. Theepidika song lyrics in Tamil by Lyricsbucks
  6. Saaral Mazhaiyaa song lyrics in Tamil
  7. Chali Chaliga song lyrics in Telugu – Mr. Perfect Movie
  8. Na Ja song Lyrics in English by Lyricsbucks
  9. Thuppakki poi varava song lyrics in English
  10. Romeo and juliet song lyrics | Dier straights Lyrics

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *