ஆண் : உனை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவருனு தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்
ஆண் : ஓஹோ பார்க்காமல் பேச தோணுது
பார்த்ததும் பேச பதறுது
பழகலாம் கொஞ்சம் பழகலாம்
ஆண் : முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போறா வெக்கத்த விட்டு
கொழந்த போல கொழப்படி காட்டு
யார் இந்த தாவணி
ஆண் : நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்ததில உனக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ
ஆண் : முன் ஜென்மம் உன்னை பார்த்த ஞாபகம்
என் மனசில் வரைந்த அதே முகம்
பெண் : தக ஜிமி தக ஜம்முனு தான்
துடிக்கும் என் இதயம்
தள்ளி நீ நின்னா கூட இடிக்கும்
ஆண் : அம்மாடி உன் தாவணி
என் கன்னத்தில் அன்பால் அறஞ்சதே
பெண் : ஆத்தாடி நான் வேணுமுன்னு பண்லே
நீ வேணும்னு தான் வந்தேனே
READ – Balma Song Lyrics – Bali | Aastha Gill
About The Song : –
Song Title – Muttu Mu2
Singers – TeeJay Arunasalam, Yogi B & Sivaangi Krish
Song Lyrics – TeeJay Arunasalam
Rap Lyrics – Yogi B
Music Director – TeeJay Arunasalam
Cast – TeeJay Arunasalam, Yogi B, Pugazh, Preity, Pragya, Zara Zyanna & Alvy John
Produced by – Arun G.
Language – Tamil song
Year – 2022
READ – Khuda Badal Diya Song Lyrics – Sumit Bhalla | Surbhi Jyoti
Muttu Mu2 Song Lyrics in Tamil – TeeJay | Yogi B | Pugazh
Presenting Muttu Mu2 Song Lyrics in Tamil starring TeeJay Arunasalam, Yogi B, Pugazh, Preity, Pragya, Zara Zyanna & Alvy John. This song is sung by TeeJay Arunasalam, Yogi B, Sivaangi Krish and the song Composed, Arranged & Programmed by TeeJay Arunasalam.
Watch full song video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Muttu Mu2 Song Lyrics in Tamil – TeeJay | Yogi B | Pugazh are given above.
Muttu Mu2 Song Lyrics are written by TeeJay Arunasalam and the rap lyrics are by Yogi B. Its music video was produced by Arun G.under the banner of STUDIO FIVE PRODUCTIONS. This song is edited by TeeJay | Gokul ( Gojo ) and the Choreographer is Sandy.
Love and music are the two sides of the same coin! Whether you’re jamming or with someone special, here’s a perfect heartfelt love song coming to woo you. Listen to “Muttu Mu2” song.
Muttu Mu2 Song Lyrics in Tamil ends here , hope you will like this song. Read also other songs lyrics on this site-
- Kurumugil Song Lyrics in English – Sita Ramam (Tamil) | Sai Vignesh
- Jahan Base Dil Lyrics – Shivin Narang & Eisha Singh | Nadeem Saifi