Muruga Song Lyrics in Tamil - Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi
Muruga Song Lyrics in Tamil - Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi

Muruga Song Lyrics in Tamil – Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi

Posted on

Are You searching for Muruga Song Lyrics in Tamil  ? Then this is the right page for you. Read full song lyrics and all details of the song and movie.

  • Song Name –  :   Muruga Song
  • Movie Name –  :  Yaadhum Oore Yaavarum Kelir
  •   Singers       –  :  Silambarasan TR , Nivas K Prasanna
  •     Lyrics        –  :  Mohan Rajan

Muruga Song from the movie Yaadhum Oore Yaavarum Kelir starring Vijay Sethupathi. This song is sung by Silambarasan TR , Nivas K Prasanna and the song Composed, Arranged and Produced by Nivas K Prasanna .

This song is Rap by MC SAI  and the Lyric by Mohan Rajan. This song is Mixed and Mastered by Vinay Hariharan.

About The Movie – Yaadhum Oore Yaavarum Kelir

Yaadhum Oore Yaavarum Kelir is a Tamil movie. It stars Vijay Sethupathi ,Megha Akash, Magizh Thirumeni, Vivek Ragu ,Aditya Mathura, Kaniha ,Riythvika, Mohan Raja Karu Pazhaniappan ,Chinni Jeyanth ,Vidya Pradeep, Imaan Annachi.

Yaadhum Oore Yaavarum Kelir is a drama directed by Venkata Krishna and produced by S.Essaki Durai under the  Banner of Chandaraa Arts.

Muruga Song Lyrics in Tamil – Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi

ஆண் : ஆறுமுக வேலனே
ஆடும் மயில் அழகனே
ஞான குரு பாலனே
ஞான குரு பாலனே
பழனி மலை முருகனே
முருகா… முருகா.. முருகா..

குழு : ஆட்றா..
ஹே ஹே…
ஹே ஹே…

ஆண் : ஓம் சரவண பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
குழு : சரவணா பவ ஷண்முக குகா
அறுபடை உடை முருகா
ஆண் : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா
குழு : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

ஆண் : கவலைகள் சிதறி பதறி
ஓட வேண்டும் முருகா
வழிகளை சிதறி உதறி
எரிய வேண்டும் முருகா
பயங்களும் அலறி கதறி
விலக வேண்டும் முருகா
பலமுடன் குமுறி திமிறி
நிமிர வேண்டும் முருகா

ஆண் : சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

குழு : கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா

ஆண் : சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

ஆண் : ஹே சரவணா பவ ஷண்முக குகா
ஷண்முக குகா சரவண பவ

ஆண் : அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

ஆண் : ஹே அகமுக நக ரக நக நக
அருள் புரிந்திடு அழகா

ஆண் : என்னுடைய கருணை விழிகள்
கள்ளங்கள் துடைக்க மனங்கள் தெளிய
ஆறு படை முருகனின்
காவடிகள் கால் கடுக்க
கல் கடந்த காலடிகள்
வெற்றி வேல் வீர வேல்
ஞான வேல் மாய வேல்
சக்தி வேல் தங்க வேல் முருக வேல்
தமிழ் கடவுளாய் முருகன் இருக்க
துயரம் தடைகள் தெறிக்க
சங்கு ஒளியிலும் செங்குருதியும்
கடல் அலையிலும் விண்வெளியிலும்
என் முருகனின் அருள் பொழிந்திடும்
மன களத்தினில் கலியுகம் எனில்
ஒரு மனம் என கலை கவியுடன்
களம் இறங்கிட மதி தெளிந்திடும்
அரண் மகன் ஆறுமுகன்
மனோகரன் கார்த்திகேயன்
தண்டபாணி கடம்பன்
கந்தன் குமரன் சேனாபதி
செந்தில் சித்தன் நீயே கதி

ஆண் : விடுகதை போக்கவா
விடுதலை ஆக்கவா
விதி வழி போகும் வாழ்வை
மதியோடு மாற்றவா
குழு : முருகா

ஆண் : எது வரும் போதிலும்
துணிவுடன் மோதவா
துணை நீ நிற்கும் போது
துயர் நீங்கும் அல்லவா

ஆண் : மனம் அதிருது உடல் அதிருது
புயல் என சுழன்றாடவே
புதிரா அவிழுது புது உணர்விது
புது உலகினை காணவே
தடை உடை இது தடம் தெரியுது
தலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே
தெளிவடையுது திசை தெரியுது
விறு விறுவென ஏறவே

ஆண் : முருகா முருகா முருகா முருகா..
முருகா முருகா முருகா முருகா..
முருகா… முருகா…

குழு : ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்றே
அந்த சிவனிடம் விடை வாங்கி
பழனி மலையை அடைந்த ஆண்டவா
ஆதி அருணாச்சலமாய் அமர்ந்த வடிவேலவா

ஆண் : உனதடி உருகி மருகி
வேண்டி நின்றேன் முருகா
குழு : முருகா
ஆண் : உன் பெயர் உலகம் முழுதும்
எடுத்து சொல்வேன் முருகா
குழு : முருகா
ஆண் : உனக்கென இரவும் பகலும்
நடந்து வந்தேன் முருகா
பலவித துயரம் சுமந்து
உடைத்து வந்தேன் முருகா

ஆண் : நல் வழியினை நீ வழங்கிடு
என் நிழலென நீ இருந்திடு
குழு : எங்கும் எதிலும் நீதானே
பொங்கும் தமிழும் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா
சங்கடம் தீர்க்கும் சிவபாலா
ஹே கந்தா கடம்பா கதிர்வேலா
மண்ணை காக்கும் மயில் வேலா

ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : அழகனுக்கு
குழு : அரோகரா
மூத்த குடி முதல்வனுக்கு
தமிழ் குடியின் தலைவனுக்கு

Read Lyrics in English –Muruga Song Lyrics in English – Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi

Muruga Song Lyrics in Tamil – Yaadhum Oore Yaavarum Kelir | Vijay Sethupathi ends here. Hope you will like this song and lyrics. Thanks for read.

Read more –

  1. Sandaaliye Song Lyrics in Tamil – Yaanai Movie | Arun Vijay | Hari
  2. Teri Galiyon Mein Lyrics in English – Guri | Babbu 2022
  3. MeherBaan Song Lyrics – Sumedha | Terence Lewis | Mohd. Irfan
  4. Jehda Nasha Lyrics – An Action Hero | Ayushmann & Nora Fatehi | 2022

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *