Mayakirriye Song Lyrics in Tamil - Mugen Rao | Aathmika
Mayakirriye Song Lyrics in Tamil - Mugen Rao | Aathmika

Mayakirriye Song Lyrics in Tamil – Mugen Rao | Aathmika | Anirudh Ravichander

Posted on

Presenting the lyrics of ‘Mayakirriye’ song featuring Mugen Rao & Aathmika sung by most famous Singer Anirudh Ravichander with in which the best music composed by AniVee while the lyrics are also written by AniVee. 

This song is mixed by Sakkthivel and mastered by Christian Wright (Abbey Road Studios). Its music video was directed by Jimmyrudh and produced by (ANS) Anand Raj Nagappan Nic Stelson Joe.

It is a new released tamil song. Watch full video of the song and Just Enjoy the music. It has got about 34 million views on YouTube.

About The Song : –

  • Song Title    –     Mayakirriye Song
  • Singer          –     Anirudh Ravichander
  • Music           –    AniVee
  • Lyrics           –     AniVee
  • featuring      –    Mugen Rao & Aathmika
  • mixed by       –   Sakkthivel
  • Mastered by  –    Christian Wright (Abbey Road Studios)
  • Director         –   Jimmyrudh
  • Producers       –   (ANS) Anand Raj Nagappan Nic Stelson Joe
  • Language       –   Tamil Song
  • Year                –   2022

Mayakirriye Song Lyrics in Tamil – Mugen Rao | Aathmika | Anirudh Ravichander

மூக்குத்தி பேபி க்யூட் ஆ இருக்கீங்க
கொஞ்சம் பேசி பேசி ஆச காட்டுறீங்க
ஏன் இப்போ நீங்க தள்ளி போகறீங்க ஏங்க

ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்க
போடுவோமே உங்களுக்கு லவ் சாங்க
கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க
வாங்க

வாங்க மா சும்மா
கிவ் மீ ஏன் உம்மா
மேக் யூ ஏன் அம்மா

மயக்கிரியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட உடைக்குறியே
மயக்கிரியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்கிரியே சிரிக்குறியே
ஐடியாவ லவ்வ சொன்னா அடிக்குறியே
மயக்கிரியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும் மோப்ப வெச்சு தொடைக்குறியே

மயக்கிரியே சிரிக்குறியே
ஒரு ஓர பார்வையால தவிக்குறியே
ரெண்டு வார்த்த பேசிட்டா மொறைக்குறியே

ஏண்டி ஏண்டி
அவ்வளவு அழகா இருக்க
பாக்க பாக்க
ஆகுறேண்டி நானும் கிறுக்கா

ஆனா நானும் கொஞ்சம் ஒப்பன்னு டைப்பு
நீயும் நானும் சேந்தா மஜாவான வைப்பு
பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைப் ஏஸ் ஏ ஒய்பு

ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாண்டி
பின்னாலையே சுத்துவேன்டி பாட்டு பாடி
கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண வாடி
வாடி

ஹே ப்ரிட்டி லேடி
ப்ளீஸ் ஜாயின் மீ பேபி
நா ஆகணும் டாடி
வரலைனா போடி

மயக்கிரியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட உடைக்குறியே
மயக்கிரியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்கிரியே சிரிக்குறியே
ஐடியாவ லவ்வ சொன்னா அடிக்குறியே
மயக்கிரியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும் மோப்ப வெச்சு தொடைக்குறியே

மயக்கிரியே
சிரிக்குறியே
மயக்கிரியே
சிரிக்குறியே
மயக்கிரியே
சிரிக்குறியே

Read Lyrics in English – Mayakirriye Song Lyrics in English – Mugen Rao | Aathmika | Anirudh Ravichander

Mayakirriye Song Lyrics in Tamil – Mugen Rao | Aathmika | Anirudh Ravichander ends here. Hope you will like this song and this article is interesting and helpful for you. Read also other brand new songs lyrics on this website in your own understanding language.

Read also-

  1. Pushpavati Song Lyrics in English – Kranti | Darshan |V Harikrishna | Shylaja Nag | Kannada Song
  2. Kya Say Song Lyrics – Sukriti x Prakriti x Badshah | Chamath Sangeeth 
  3. KAMLE JATT SONG LYRICS IN ENGLISH – SHIVJOT | Latest Punjabi Song 2022
  4. Ailaan Lyrics- Gulab Sidhu & Gurlez Akhtar | Gur Sidhu 2022

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *