Mallu Girl Song Lyrics in Tamil - Varalaru Mukkiyam
Mallu Girl Song Lyrics in Tamil - Varalaru Mukkiyam

Mallu Girl Song Lyrics in Tamil – Varalaru Mukkiyam

Posted on

ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
குழு : செல்லமே
ஆண் : அறிவோ ஏராளம்
குழு : கண்ணம்மா
ஆண் : அழகோ தாராளம்
குழு : செல்லமே
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
குழு : மல்லு கேள்
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

ஆண் : மல்லு கேர்ள் மல்லு கேர்ள்
மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

ஆண் : குழல கார்குழல என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா

பெண் : நிழல உன் நிழல
என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதுகுள்ள கானா

ஆண் : விரலு பூ விரல்
என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்ல தாண்டி
பாஞ்சா டேஞ்சர் தாண்டி

பெண் : உதடு தேன் உதடு
ஜோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க

ஆண் : துளியா துளியா உன நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
பெண் : நீ தொடங்கலாம்
ஆனா ஒரு முடிவே வேணாம்
ஆண் : தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க

ஆண் : மலை தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா

ஆண் : வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம்
முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம்
குழு : செல்லமே
ஆண் : அறிவோ ஏராளம்
குழு : கண்ணம்மா
ஆண் : அழகோ தாராளம்
குழு : செல்லமே
ஆண் : அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமா
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
ரிபா ரிபா ரிபா ரிபா

குழு : மல்லு கேள்
ஆண் : கண்ணம்மா செல்லமே
பெண் : வெண்ணிலா கொஞ்சம் வேனிலா
கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல
குழு : மல்லு கேள்
ஆண் : சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி
கொஞ்சம் ஒரே ஷாப்புல
குழு : மல்லு கேள்
பெண் : உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான்
குழு : மல்லு கேள்
ஆண் : உரசிக்கிட்டா அழகே ஒட்டும்
மை மை மை கேர்ள்

READ – Jhaanjar Song Lyrics in English – Honeymoon | New Punjabi Song

About The Song : –

Song Title       –       “Mallu Girl”

Singer              –        Shaan Rahman, Athira A. Nair

Music               –        Shaan Rahman

Lyricist            –         Karky

Director          –          Santhosh Rajan

Producer        –          R.B.Choudary

Banner           –           Super Good Films (P) Ltd

Cast                  –         Jiiva, Kashmira Pardeshi, Pragya Nagra, Vtv Ganesh, K.S.Ravikumar, Motta Rajendran, Shara Saranya, Siddique

Label               –           Saregama India Limited, A RPSG Group Company

Language       –            Tamil  song

Year                –              2022

READ – Tera Mera Pyar 2.0 Song Lyrics – Yasser Desai

Mallu Girl Song Lyrics in Tamil – Varalaru Mukkiyam

Presenting Mallu Girl Song Lyrics in Tamil from Varalaru Mukkiyam starring  Jiiva, Kashmira Pardeshi, Pragya Nagra, Vtv Ganesh, K.S.Ravikumar, Motta Rajendran, Shara Saranya, Siddique. This song is sung by Shaan Rahman, Athira A. Nair  and the Music composed by Shaan Rahman.

Watch full song video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Mallu Girl Song Lyrics in Tamil – Varalaru Mukkiyamare given  above.

Mallu Girl Song Lyrics are penned by the Lyricist Karky. Its music video was directed by Santhosh Rajan  and Produced by R.B.Choudary under the  Banner of Super Good Films (P) Ltd.

Mallu Girl Song Lyrics in Tamil – Varalaru Mukkiyam ends here, hope you will like this song and the lyrics of the song that we are provided are useful for you.

Read also other songs lyrics from here –

  1. Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil – Naane Varuvean
  2. Bechari Song Lyrics in English – Afsana Khan | Karan Kundrra | Divya Agarwal

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *