குழு : ட்ரிங் ட்ரிங் ..(2)
சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)
ட்ரிங் ட்ரிங் ..(2)
பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
பெண் : மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற
பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்
பெண் : ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற
பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்
குழு : சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)
பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
பெண் : மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
குழு : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
பத்து தல பாம்பா..ஒய்
முத்தம் தர போற மச்சான்
ஹே மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ எப்போ
மச்சான் எப்போ போக போற
பெண் : தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்
பெண் : அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்
பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்
பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே
பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற
Listen to this song on Youtube from here https://youtu.be/VWLxGtHO4PQ
About The Song :-
Song Title – Mallipoo Song
Singer – Madhushree
Music – A.R.Rahman
Lyrics – Thamarai
Producer – Dr. Ishari K Ganesh
Language – Tamil song
Year – 2022
Mallipoo Song Lyrics in Tamil – Vendhu Thanindhathu Kaadu
Presenting New Tamil song Mallipoo Song Lyrics in Tamil from the movie Vendhu Thanindhathu Kaadu. This song is sung by Madhushree and music composed by A.R.Rahman.
Mallipoo Song Lyrics are penned by Thamarai. This song is Mixed by Nitish R Kumar and Mastered by Suresh Permal. Watch this song’s full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Mallipoo Song Lyrics in Tamil – Vendhu Thanindhathu Kaadu are given above.
This beautiful tamil song is sung by Madhushree and other backing vocals are Sivaangi Krish, Shenbagaraj, Santhosh Hariharan, Narayanan Ravishankar, Swagat Rathod, Sarthak Kalyani.
Vendhu Thanindhathu Kaadu is an indian 2022 tamil language movie produced by Dr. Ishari K Ganesh.
Mallipoo Song Lyrics in Tamil – Vendhu Thanindhathu Kaadu ends here. Hope you will like this song and the lyrics of the song that we are provided are interesting as well as usefull for you. It this article is usefull for you. Then, comment via comment section.
Read also other songs lyrics on this site-
- Sottala Buggallo Song Lyrics in Telugu – Ramarao On Duty
- Honey Ke Sang Song Lyrics in English – Roposo Jamroom | Amit Mishra
- Tu Banke Hawa Song Lyrics – Jubin Nautiyal | Dhokha: Round D Corner
- Tu Mera Sanam Song Lyrics in English – Faisu | Shivangi Joshi
- DUA LYRICS – MANAN BHARDWAJ | READ FULL SONG LYRICS