Keka Beka Song Lyrics in Tamil - Naan Sirithal | Hiphop Tamizha
Keka Beka Song Lyrics in Tamil - Naan Sirithal | Hiphop Tamizha

Keka Beka Song Lyrics in Tamil – Naan Sirithal | Hiphop Tamizha

Posted on

Presenting Keka Beka Song Lyrics in Tamil from the movie Naan Sirithal. The song is sung by Hiphop Tamizha and Rajan Chelliah in which incredible music is also composed by Hiphop Tamizha.

Keka Beka Song Lyrics are penned by Hiphop Tamizha. This is a new tamil song released in the year 2022. It has got about 2 million views on Youtube.

Watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Keka Beka Song Lyrics in Tamil – Naan Sirithal | Hiphop Tamizha are given ahead.

About The Movie – Naan Sirithal

Naan Sirithal is a Tamil language film. Raana is the writer and director of this movie and Sundar  C has been produced the movie.

Iswarya Menon,Hiphop Tamizha, K.S Ravikumar, Munishkanth, Badava Gopi, Shah Ra and Eruma Saani Vijay, Ravi Maria are the casts of this movie.

Keka Beka Song Credits :-

  • Song            –     Keka Beka
  • Singer          –     Hiphop Tamizha, Rajan Chelliah
  • Lyrics            –    Hiphop Tamizha
  • Mastered by –   Donal Whelan
  •  Starring         –  Hiphop Tamizha, Iswarya Menon, K.S Ravikumar, Munishkanth, Ravi Maria, Badava Gopi, Shah Ra and Eruma Saani Vijay
  • Director        –    Raana
  • Producer       –   Sundar C
  • Language      –   Tamil Song
  • Year               –    2022

Keka Beka Song Lyrics in Tamil – Naan Sirithal | Hiphop Tamizha

ஆண் : ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

ஆண் : சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

ஆண் : சரி சரி சிரி சிரி

ஆண் : சிரி ப்ளீஸ் டு மீட் யூ

ஆண் : ஹையோ சிரி

ஆண் : சரி சரி சிரி சிரி

ஆண் : ஐ ஆம் சிரி
நீட் டு ஹெல்ப் யூ

ஆண் : ஹையோ சிரி

ஆண் : என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

ஆண் : கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : ஹஹஹஹ்ஹாஹா

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

ஆண் : என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

ஆண் : என் லவ்வு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : என் லைப்பு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : டே அண்ட் நைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : தினமும் பைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : நான் சிரிச்சா
இந்த பூமி அதரும்
அந்த சாமி மெரளும்
சாதி சனமெல்லாம்
செதரும் கதரும்
நான் சிரிச்சா…..ஆஅ…..

ஆண் : என் லவ்வு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : என் லைப்பு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : டே அண்ட் நைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : தினமும் பைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

Keka Beka Song Lyrics in Tamil – Naan Sirithal | Hiphop Tamizha finished here. Hope you will like this article. Thanks for Read !

Read also –

  1. Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil – Album Song 2022
  2. Detail Lyrics in English – Amrit Maan | Latest Punjabi Song 2022
  3. MeherBaan Lyrics – Sumedha | Terence Lewis | Mohd. Irfan
  4. Geet Banuga Song Lyrics – Kaka New Song 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *