Kaya Muya Song Lyrics in Tamil - Haraa | Mohan & kushboo And Yogi Babu
Kaya Muya Song Lyrics in Tamil - Haraa | Mohan & kushboo And Yogi Babu

Kaya Muya Song Lyrics in Tamil – Haraa | Mohan & kushboo And Yogi Babu

Posted on

ஏ புள்ளங்க தொல்லைங்க

சில்லறங்க கொல்லாறங்க

அட விநாயகா கொஞ்சம் இறங்கடா

கய முயா போடு கய முயா

மச்சான் அட்ரா

ஏ முயா முய கய முயா கய முயா…

போடு கய முயா கய முயா கய முயா…

ரெளசு கய முயா கய முயா கய முயா…

போடு கய முயா கய முயா கய முயா…

காடிமே கில்லாடி

எரியாவுல பித்தாஜி

அந்தர்மே லட்டாயி

தில்லான சிப்பாயி

கய முயா… போடு கய முயா…

ஆல் ரவுண்டு சித்தாப்பு

மோதுனா கித்தாப்பு

ரிங் ரோடு மன்னாரு

அவுட் ஆகி நின்னாரு

கய முயா போடு கய முயா

ஏரியாவில கேட்டுபாரு

அண்ணா ராக்கெட்டு

முன்ன வந்து நின்னுபாரு

நீதான் விக்கெட்டு

தள்ளு முள்ளு பண்ணாதடா

ஜில்லா டிக்கெட்

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு….

கய முயா…

கய முயா னா சொய்யா ஒய்யா னா

மையா மியா னா சையா சையா னா

கய முயா னா சொய்யா ஒய்யா னா

மையா மியா னா சையா சையா னா

ஏ முயா முய கய முயா கய முயா…

போடு கய முயா கய முயா கய முயா…

ரெளசு கய முயா கய முயா கய முயா…

போடு கய முயா கய முயா கய முயா…

பாலும் தெளி தேனும்

பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்துனக்கு

நான் தருவேன்

கோலம் செய்

துங்க கரிமுகத்து துமணியே

நீ எனக்கு

சங்க தமிழ் மூன்றும் தா

ஈசன் பெத்த பிள்ளையாரே

கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே

இன்பம் பொங்கும்

நன்நாளிலே

மனம் மகிழ்ந்து கொண்டாடுதே

குப்பத்துக்கே குலசாமியே

எங்க ஊட்டு பிள்ளையாரே வா

கொளுக்கட்டையும் வட பாயாசமும்

படையல் போட்டு தாரேன் வா

கணபதியே

பரம் பொருளே

திரு உருவே

வரம் நீயே

ஏரியாவில கேட்டுபாரு

அண்ணா ராக்கெட்டு

முன்ன வந்து நின்னுபாரு

நீதான் விக்கெட்டு

தள்ளு முள்ளு பண்ணாதடா

ஜில்லா டிக்கெட்

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு

கய முயா னா சொய்யா ஒய்யா னா

மையா மியா னா சையா சையா னா

கய முயா னா சொய்யா ஒய்யா னா

மையா மியா னா சையா சையா னா

READ – Naan pizhai song lyrics in Tamil – Kaathu Vaakula Rendu Kadhal

About The Song : –

Song Name      –          Kaya Muya

Movie                –           Haraa

Music                –           Leander Lee Marty

Lyrics                –            Vijay SriG

Singer               –            V.M. Mahalingam, Shakthi Muralidaran

Music               –              Leander Lee Marty

Starring             –            Mohan , kushboo, Yogi Babu ,Mota Rajendran, Mona Bala , Jaikumar, mime gopi , aadhavan, singam pulli.

Director               –          Vijay Sri G

PRO                      –          Nikil Murukan

Producer            –              Kovai SP Mohanraj, G Media Jayasree Vijay Sri

Language           –               Tamil song

Year                     –               2022

READ- Voodoo Song Lyrics in English – Badshah & J Balvin And Tainy

Kaya Muya Song Lyrics in Tamil – Haraa | Mohan & kushboo And Yogi Babu

Presenting The new tamil song Kaya Muya Song Lyrics in Tamil from the movie Haraa starring Mohan , kushboo, Yogi Babu ,Mota Rajendran, Mona Bala , Jaikumar, mime gopi , aadhavan, singam pulli.

This song is sung by V.M. Mahalingam, Shakthi Muralidaran and the music composed by Leander Lee Marty.

Watch full song video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Kaya Muya Song Lyrics in Tamil – Haraa | Mohan & kushboo And Yogi Babu are given above.

Kaya Muya Song Lyrics are penned by Vijay SriG. Its music video was directed by Vijay Sri G and produced by Kovai SP Mohanraj, G Media Jayasree Vijay Sri. This song is Composed, Arranged and Programmed by Leander Lee Marty and the  Additional Vocals are added  by Mihitha, Surabhi Vimala, Aksharaa Ramesh, Vijay SriG, R. Sathya Narayanan, G. Siddharth, Prahath Muniyasamy, Dharma Vicky, Alex.

Kaya Muya Song Lyrics in Tamil – Haraa | Mohan & kushboo And Yogi Babu ends here ,hope you will like this song and the lyrics of the song that we have provided are interesting as well as useful for you.

Read also other songs lyrics on this site –

  1. Ponni Nadhi Song Lyrics in Tamil | Ponniyin Selvan – Part 1
  2. Payanam song Lyrics in English – Tamil Movie FIR

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *