Kannoram Song Lyrics in Tamil - Naam 2 | Stephen Zechariah | T Suriavelan
Kannoram Song Lyrics in Tamil - Naam 2 | Stephen Zechariah | T Suriavelan

Kannoram Song Lyrics in Tamil – Naam 2 | Stephen Zechariah | T Suriavelan

Posted on

Presenting Kannoram Song Lyrics in Tamil from the movie  Naam 2 featuring   Stephen Zechariah , Vikneswary Se. This song is sung by Stephen Zechariah, Srinisha Jayaseelan in which the best music composed byStephen Zechariah while the lyrics drafted by T Suriavelan.

Watch the video of the song and Just Enjoy the music and video of the song. You can read the lyrics of the song. In this article Kannoram Song Lyrics in Tamil are given ahead.

About The Movie –  Naam 2

Naam 2 is an Indian tamil language movie written and directed by T Suriavelan E and produced by  Murali Murugan. It stars Stephen Zechariah , Vikneswary Se in lead roles.

Kannoram Song Credits :-

  • Song Title      –     Stephen Zechariah, Srinisha Jayaseelan
  • Movie            –     Naam 2
  • Music             –    Stephen Zechariah
  • Lyrics              –    T Suriavelan
  • Cast                –    Stephen Zechariah , Vikneswary Se
  • Director         –     T Suriavelan E
  • Producer        –       Murali Murugan
  • Language       –       Tamil Song
  • Year                 –       2022

Kannoram Song Lyrics in Tamil – Naam 2 | Stephen Zechariah | T Suriavelan

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் : நான் உன்னோடு இல்ல

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

பெண் : உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : ஓ! நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ!

பெண் : என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண் : உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண் : என் காதல் முழுமையும்
வாடகை விடவா

ஆண் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
ஆண் : நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதால் நான் பிறக்கவா!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
தானோ… தானோ…
தானோ… தானோ…
தானோ… தானோ…

பெண் : ஹா ..ஆ

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்
கல்லறை இல்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயா யாமோ

பெண் : உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண் : நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா!
பெண் : உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா!

ஆண் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
பெண் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!

பெண் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!
உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
பிறக்கவா…பிறக்கவா…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

ஆண் : உன் சிறைமீட்டு
நான் தினம் உன்னை காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆஅ

Kannoram Song Lyrics in Tamil – Naam 2 | Stephen Zechariah | T Suriavelan ends here. Hope you will like this song and this article is interesting and helpful for you.

Read also-

  1. Yosichi Yosichi Song Lyrics in Tamil – Andhagan The Pianist | Prashanth
  2. Jhoome Jo Pathaan Lyrics – Pathaan | Shah Rukh Khan & Deepika | 2022
  3. Sun Maahi Song Lyrics in English – Armaan Malik | New Hindi Song
  4. Kabootar Lyrics – Renuka Panwar | Pranjal Dahiya | Latest Haryanvi Song

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *