Presenting Kanave Kanave Song Lyrics in tamil from the movie Sketch (2018) starring Chiyaan Vikram & Tamannaah in lead roles.
Kanave Kanave – The Swag Song is sung by Chiyaan Vikram in which the best music composed by the music director Thaman S. The lyrics of this song are penned by Vijay Chandar in his magical and loveful words.
This is a romantic hindi song released in the year 2018. watch full video of this song on youtube and Enjoy the music and video of this song. In this article Kanave Kanave Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram & Tamannaah are given ahead.
Kanave Kanave – The Swag Song details :-
Song – Kanave Kanave – The Swag Song
Singer – Chiyaan Vikram
Lyrics – Vijay Chandar
Music – Thaman S
Cast – Chiyaan Vikram, Tamannaah
Director – Vijay Chandar
Producer – Moving Frame
Language – Tamil Song
Year – 2018
About The Movie – Sketch
Sketch is an Indian tamil language 2018 movie written and directed by Vijay Chandar and produced by Moving Frame. It is a action film starring Chiyaan Vikram and Tamannaah in leadd roles for the first time among others portraying supporting roles.
The film Sketch was released on 12 January 2018 with commercial success.
Kanave Kanave Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram & Tamannaah
ஆண் : கனவே கனவே
புது கனவே விழிக்கும்
போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்துபறக்குதே
ஆண் : தனியே தனியே
தொலைகிறேனே
தொலைவில் தூரல்
விழுகிறதே மனம் நனைய
நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே
ஆண் : உன்னை தானே
நானும் பார்த்தே கரைந்தேனே
கேக்காமல் கால்கள் உந்தன்
பின்னே செல்கிறதே
ஆண் : மெய்தானோ
பொய் தானோ என்னை
நானே கேட்டேனே ஹே
பெண்ணே அடி பெண்ணே
என்ன வசியம் செய்தாயோ
ஆண் : என் கண்ணுக்குள்ள
உன்ன வச்சதால இமைக்காம
காத்திருந்தேன் நான் என்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
தைத்தேன் திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்
குழு : என் கண்ணுக்குள்ள
உன்ன வச்சதால இமைக்காம
காத்திருந்தேன் நான் என்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
தைத்தேன் திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்
குழு : { போடாதே காதல்
கேட்டு வெயிட் ஆகும்
எந்தன் ஹார்ட்டு
கியூட்டா நீ பார்க்கும்
போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண
பார்த்து சூடாச்சு மூச்சு
காத்து நெஞ்சோரம்
எல்லோ ரைசு காணாம
போச்சே } (2)
ஆண் : கனவே
கனவே கனவே
ஆண் : கனவே கனவே
புது கனவே விழிக்கும்
போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்துபறக்குதே
ஆண் : தனியே தனியே
தொலைகிறேனே
தொலைவில் தூரல்
விழுகிறதே மனம் நனைய
நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே
குழு : ஸ்வாக் ஸ்வாக்
ஸ்வாக் ஸ்வாக்
ஆண் : பார்வையாலே
வென்றவள் வார்த்தையாலே
கொன்றவள் நீயா நீயா
ஆண் : மேமையான
பெண்ணிடம் வன்மையாக
மின்னிடும் குணம்
ஆண் : என் கண்ணுக்குள்ள
உன்ன வச்சதால இமைக்காம
காத்திருந்தேன் நான் என்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
தைத்தேன் திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்
குழு : என் கண்ணுக்குள்ள
உன்ன வச்சதால இமைக்காம
காத்திருந்தேன் நான் என்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு
தைத்தேன் திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்
குழு : { போடாதே காதல்
கேட்டு வெயிட் ஆகும்
எந்தன் ஹார்ட்டு
கியூட்டா நீ பார்க்கும்
போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண
பார்த்து சூடாச்சு மூச்சு
காத்து நெஞ்சோரம்
எல்லோ ரைசு காணாம
போச்சே } (2)
ஆண் : கனவே
கனவே கனவே
புது கனவே விழிக்கும்
போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்துபறக்குதே
குழு : { ஸ்வாக் ஸ்வாக்
ஸ்வாக் ஸ்வாக் } (3)
ஆண் : கனவே
குழு : ஸ்வாக் ஸ்வாக்
கனவே கனவே
புது கனவே
READ Lyrics in English –Kanave Kanave Song Lyrics in English – Sketch | Chiyaan Vikram & Tamannaah
Kanave Kanave Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram & Tamannaah ends here. We have provided you all the useful description about the song and about the movie Sketch.
Hope you will like this article. Read more songs lyrics on this site. Thanks For Read !
Read more –