About The Song :-
Song Name – Kaalathukkum Nee Venum
Composer – A.R.Rahman
Singers – Silambarasan TR, Rakshita Suresh
Lyrics – Thamarai
Starring – Silambarasan and Siddhi Idnani with Raadhika Sarathkumar , Neeraj Madhav and Siddique
Produced by – Dr. Ishari K Ganesh
Music – A.R. Rahman
Language – Tamil song
Year – 2022
READ – Chum Chum Rakheya Song Lyrics – Movie Oye Makhna | B Praak | Ammy Virk
Kaalathukkum Nee Venum Song Lyrics in tamil – Vendhu Thanindhathu Kaadu
Presenting the New tamil song Kaalathukkum Nee Venum Song Lyrics in Tamil from the movie Vendhu Thanindhathu Kaadu starring Silambarasan and Siddhi Idnani with Raadhika Sarathkumar , Neeraj Madhav and Siddique in supporting roles.
The song is sung by Silambarasan TR, Rakshita Suresh and the Song Composed, Produced and Arranged by A.R.Rahman. Just watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Kaalathukkum Nee Venum Song Lyrics in tamil – Vendhu Thanindhathu Kaadu are given below.
Kaalathukkum Nee Venum Song Lyrics are penned by Thamarai. Its music video was produced by Dr. Ishari K Ganesh.
READ – Lakh Lakh Vadhaiyaan Song Lyrics in English – Oye Makhna | Afsana Khan | Saajz
The Movie – Vendhu Thanindhathu Kaadu
It is a tamil language movie starring Silambarasan and Siddhi Idnani with Raadhika Sarathkumar , Neeraj Madhav and Siddique in supporting roles..The film was released in theatres on 15 September 2022 to positive reviews from critics.
The Movie was directed by Goutam Vasudev Menon and produced by Dr. Ishari K Ganesh. The box office collection office of the movie was 60 crore.
ஆண் : என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா
பெண் : நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு
ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
ஆண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
ஆண் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண் : என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்
குழு : ……………….
ஆண் : உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
பெண் : ஓ தங்க தோடு பேசும் காதோரம்
ஆண் : ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
பெண் : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்
ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
பெண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
பெண் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண் : ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ
ஆண் : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்
பெண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லை பூவும் நீ
பெண் : தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே
பெண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
இருவர் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
இருவர் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
Kaalathukkum Nee Venum Song Lyrics in tamil – Vendhu Thanindhathu Kaadu ends here. hope you will like this song and the lyrics of the song that we have provided are useful for you.
Read also other songs lyrics from here –
- Manamengum Maaya Oonjal Song Lyrics in Tamil – Gypsy | Jiiva
- Takdaa Rawaan Song Lyrics – Sachet Tandon & Parampara Tandon | New Punjabi song