வசனம் : …………………..
ஆண் : ………………………..
ஆண் : பள பளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் பாடி
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி
ஆண் : பள பளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் பாடி
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி
ஆண் : கெளம்பிட்டாரு டா கலெக்டரு
சொல்லிட்டாரு டா கவர்னரு
டாக்கு ஆச்சுனா டென்ஷன் ஆகாத
பாத்துக்கலாம் ஹேய் தட்டி வுடு
ஆண் : பேசுற வாயிக்கு கண்டன்ட் கொடு
தன்னந்தனியா வைப்பா சுத்தினிரு
திட்டம் இல்லாத லைஃபு ஏது
பொலம்பாத மாமா நீ சில்லா வுடு
ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பிரேக் கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பிரேக் கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
ஆண் : ………………….
ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத பீட்டர கூட
மீட்டரு போட முடியுமடா
ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத பீட்டர கூட
மீட்டரு போட முடியுமடா
ஆண் : வாழப்பழ பேச்சில நீயும்
வழுக்கினு விழுந்தது ஏன் தப்பா
வாழ்க்கையினா பல அடி வுழுகும்
பாரத்த போடு யேசப்பா
ஆண் : நல்லாதா வாழ தான்
வில்லா நா கட்டுனேன்
பொல்லா போன இந்த உலகத்தில
வசனம் : ……………..
ஆண் : சில்லா வுடு
ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பிரேக் கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பிரேக் கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
ஆண் : …………………
Listen to this song on Youtube from here https://youtu.be/mCwNRSYgXbE
About The song :-
Song title – Kaaka Kadha
Singer – Vaisagh
Music – Vaisagh
Lyrics – Vaisagh
Starcast – Pawan Alex & Ann Sheetal
Director – Pradeep Deva Kumar
Producer – Pavithra Kumar
Language – Tamil Song
Year – 2022
Kaaka Kadha Song Lyrics in Tamil – Vaisagh | Pawan Alex & Ann Sheetal
Presenting Kaaka Kadha Song Lyrics in Tamil staring Pawan Alex & Ann Sheetal. This song is sung by Vaisagh and music is also composed by Vaisagh.
The Lyrics of this song are penned down by Vaisagh. Watch this song’s full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Kaaka Kadha Song Lyrics in Tamil – Vaisagh | Pawan Alex & Ann Sheetal are given above.
It’s music video is directed by Pradeep Deva Kumar and this song is produced by Pavithra Kumar. This song is Mixing by Abin Paul Mastering by Rahmathulla.
Kaaka Kadha Song Lyrics in Tamil – Vaisagh | Pawan Alex & Ann Sheetal ends here, hope you will like this song and the lyrics of the song that we are provided are interesting as well as usefull for you.If You like this song then, comment via comment section.
Read also other songs lyrics on this site-
- The Hic Song Lyrics – Goodbye | Sharvi Yadav & Rupali Moghe
- MERE KHAYALON KI MALIKA 2.0 Song Lyrics in English – Saaj Bhatt & Nikhita Gandhi
- Pehli Baarish Mein Lyrics – Asim Riaz & Nisha Guragain
- O Dilbar Yaara Song Lyrics in English – Shaheer Sheikh | Shivangi Joshi