ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஆண் : ஹே ஏ….ஹே…..ஏ……
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஆண் : வாயுலிங்கமே அடா புடா
பஞ்சலிங்கமே மடா படா
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : வாயுலிங்கமே சதாசிவா
பஞ்சலிங்கமே மகாதேவா
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஆண் : காலனை உதைத்த என்னப்பனே
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
ஏ….ஏ….
ஆண் : மகாதேவா….
ஆண் : விஸ்வானந்தா
ஆண் : காலனை உதைத்த என்னப்பனே
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
ஆண் : அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
ஆண் : பாம்பை அடிக்கும் ஆண்டவனே
ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
ஆண் : அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே…ஏ…..
ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
ஆண் : பிள்ளைக் கனியை கேட்டவனே…
ஆண் : அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
ஆண் : காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
ஆண்கள் : அதே அதே சபாபதே
அதே அதே சபாபதே
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே…ஏ
ஆண் : ஏ…..ஏ…..
ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே
ஆண் : மல கசாயத்தை குடித்தவனே
ஆண் : மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆண் : ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆண் : நானும் கூட உன் பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே சதாசிவா
பஞ்சலிங்கமே மகாதேவா
ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
READ – Loser Song Lyrics – The Artist Charlie Puth
About The Song :
Song Title – Jambulingame
Album – Kasethan Kadavulada
Singer – Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan
Music Recreated by – RS Rajprathap
Lyrics – Vaali Original
Singer – Dharapuram Sundararajan,K. Veeramani,Kovai Sounderarajan
Lyricist – Vaali
Music Director – M.S.Viswanathan
Star Cast – Shiva, Priya Anand, Yogi Babu, Urvashi, VTV Ganesh, Karunakaran, Pugazh, Shivangi, Thalaivasal Vijay & Others
Director – R Kannan
Label – Saregama India Limited, A RPSG Group Company
Language – Tamil Song
Year – 2022
READ – Muskuraa Lena Tum Song Lyrics in English – Zain Imam and Sana Khan | Palak Muchhal
Jambulingame Song Lyrics in Tamil – Kasethan Kadavulada | Shiva
Presenting Jambulingame Song Lyrics in tamil from the movie Kasethan Kadavulada starring Shiva, Priya Anand, Yogi Babu, Urvashi, VTV Ganesh, Karunakaran, Pugazh, Shivangi, Thalaivasal Vijay & Others. This song is sung by Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan and the music composed by RS Rajprathap.
Watch full song video on youtube and Just Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Jambulingame Song Lyrics in Tamil – Kasethan Kadavulada | Shiva are given above.
Jambulingame Song Lyrics are penned by Vaali and its music video was directed by R Kannan. M.S.Viswanathan is the music director of this song.
Kasethan Kadavulada is an Indian tamil language movie starring Shiva, Priya Anand, Yogi Babu, Urvashi, VTV Ganesh, Karunakaran, Pugazh, Shivangi, Thalaivasal Vijay & Others. This movie was directed by R Kannan. M.S.Viswanathan is the music director of this movie.
Jambulingame Song Lyrics in Tamil – Kasethan Kadavulada | Shiva ends here, hope you will like this song lyrics.
Read also other songs lyrics on this site –
- Theethiriyaai Song Lyrics in Tamil – BRAHMĀSTRA (Tamil)
- Akhiyan Lyrics | Shekhar Khanijo | Karan Kundrra and Erica Fernandes