வசனம் : …………………….
ஆண் : இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
ஆண் : என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
ஆண் : அறியாத பூகம்பமாக
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே
தெரியாத ஒரு காதல் கூடு
அதில் இதயங்கள் மூன்றோடுதே
ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே
கண் இமை போல சேர்வாயோ பிரிவே
ஆண் : இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
ஆண் : என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ
ஆண் : ஏன் இந்த கனவு
வெட்ட வெளியில் கொட்டி செல்லுதே
கொட்டி செல்லுதே
யார் இட்ட விறகில்
நெஞ்சம் நெருப்பாய்
பற்றி கொள்ளுதே
ஆண் : போ இன்னும் தொலைவாய்
இந்த நெருக்கம் என்னை தள்ளுதே
என்னை தள்ளுதே
நீ தந்த நினைவு என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே
ஆண் : ஒன்று சேர்ந்தாலும் விட்டுச் சென்றாலும்
இந்த காதல் தான் மாறாது
சொல்லி கொண்டாலும் உள்ளே கொன்றாலும்
இந்த காதல் தான் தீராதே
ஆண் : உன்னை காண தான் இங்கே வந்தேனே
என்னை காணாமல் நானும் நின்றேனே
வெளி காட்டாமல் வேஷம் கொண்டேனே
எந்தன் ஆசைகள் அதை கொன்றேனே
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ
ஆண் : இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
ஆண் : என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
ஆண் : அறியாத பூகம்பமாக
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே
தெரியாத ஒரு காதல் கூடு
அதில் இதயங்கள் மூன்றோடுதே
ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே
கண் இமை போல சேர்வாயோ பிரிவே
ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ
Watch full song video on Youtube from here https://youtu.be/8xK4vyKzrHs
About The Song :-
Song title – Inneram Indha Neram song
singer – Adithya RK
Music – Vijai Bulganin
Lyrics – Tamil Mani
Starcast – Deepti Sunaina, Sugi Vijay, Divya Music
Director – Vinay Shanmukh
Language – Tamil song
Year – 2022
Inneram Indha Neram Song Lyrics in Tamil – Adithya RK
Presenting Inneram Indha Neram Song Lyrics in Tamil. This song is sung by Adithya RK and the best music composed by Vijai Bulganin. Inneram Indha Neram song’s lyrics are written by Tamil Mani.
We have been counting down to this moment, and are thrilled present to you the immensely talented Vijai Bulganin’s labour of love Inneram Indha Neram that has been breathtakingly shot in a way that only the director Vinay Shanmukh could. The story is brought to life by hugely loved and talented stars Deepti Sunaina, Sugi Vijay, Divya.
Watch this song full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Inneram Indha Neram Song Lyrics in Tamil – Adithya RK are given above.
Take a peek into the world of Maya, Kriti & Anand and their tale of love and heartbreak. Directed & Shot by Vinay Shanmukh.
Inneram Indha Neram Song Lyrics in Tamil – Adithya RK ends here, hope you will like this song. The Lyrics and details of the song that we are provided are interesting as well as usefull for you.
Read also other brand new songs lyrics on this site in your own understanding language.
Read from here-
- Pranavalaya Song Lyrics in Tamil – Shyam Singha Roy
- Itni Mohabbat Karta Hoon Lyrics | Nihal Tauro
- Itni Mohabbat Karta Hoon Lyrics in English by Nihal Tauro
- Pyaar Ek Tarfaa Lyrics in English – Shreya Goshal | Amaal Mallik
- Jaaniya Song Lyrics in English – Ankit Tiwari | Latest Hindi Song 2022