மாலை மாங்கும் நேரத்தில்
வானம் வற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்கையில் வாழந்து பார்க்க தோணுதா ?
மனம் கொண்ட ஜென்மமா வாழ்ந்த வாழ்க பொதுமா ?
மனம் ஈனம் ரோசம் எல்லாம் இன்னும் இங்க வேணுமா ?
தேய் நீயும் வேனா உன் காதல் – உம் வேனா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து கீழச்சி திருத்த வந்த சத்தம் நானா நானா நானா நானா?
நான் நாள் கணக்கு உழைக்கிறான்
ராத்திரியில் முழிக்கிறான்
நீ குடிச்சிட்டு வந்தாலும் குடுத்தனம் தான் நடக்கறான்
நீ சும்மா சுத்தி திரிஞ்சாலும் காதலித்தான் வளக்குறான்
உன்ன போய் பெருமா பேசி பேசி ஊரு வாயா அடைக்குறான்
உன் தோலு மேல சயாத்தான் நானும் திணும் தவிக்குறான்
நீ தள்ளி தள்ளி போகும் போது எரிமலையா வெடிக்குறான்
கண்ணா மூடி தூங்கும்
கனவுக்குள் விழிக்கிறேன்
நிழலுக்குள்ள மாத்திகிட்டு
நிஜத மட்டும் தேடுவேன்
போடா தேய் நீயும் வேணா உன் காதல் – உம் வேணா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து திருத்தி எழுத வந்த சத்தம் நானா நானா நானா நானா?
பூவுக்குள்ள புகுந்த தேனி
தேனா விட்டு போகுமா?
போதைக்குள்ள விழுந்த நீயும் எழுந்துக்கத்தான் முடியுமா?
பொம்பளையா பொறந்து போட்டா
பொத்தி பொத்தி போணுமா?
ஆதி பாடி ஆட்டம் போட
ஆம்பல தான் வேணுமா?
உலகம் ரொம்ப பெருசு டா
அது உனக்கு மட்டும் சிருசு டா
உன் அச்சம் மேடம் நான் எல்லாம் தூக்கி மூட்ட கட்டு டா
காலம் ரொம்ப கிறுக்கு டா
என்னா கிறுக்கி தள்ளி இருக்கு டா
அத திருத்தி கொள்ளும் நேரம்
கொஞ்சம் திரும்பிடுச்சி இப்போ டா
போடா தேய் நீயும் வேணா உன் காதல் – உம் வேணா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து திருத்தி எழுத வந்த சத்தம் நானா நானா நானா நானா?
மாலை மாங்கும் நேரத்தில்
வானம் வற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்கையில் வாழந்து பார்க்க தோணுதா ?
மனம் கொண்ட ஜென்மமா வாழ்ந்த வாழ்க பொதுமா ?
மனம் ஈனம் ரோசம் எல்லாம் இன்னும் இங்க வேணுமா?
READ – Abki Baarish Mein Lyrics – Paras Arora & Sanchi Rai
About The Song : –
Song – Dei
Music – Inbaraj Rajendran
Lyrics – Inbaraj Rajendran
Singer – Anugraha Raphy
Mix & Mastered – A.M.Rahmathulla
Starring – Rithika Singh
Direction – Sathish Krishnan
Production House – HueBox Studios & Hamsini Entertainment
Producers – Balaji S & Vivek Ravichandran
Cinematography – Vanchinathan Murugesan
Language – Tamil song
Year – 2022
READ – Paisa Song Lyrics – Jaggu Ki Lalten | Mika Singh
Inbaraj Rajendran – Dei Song Lyrics in Tamil 2022 | Ft. Ritika Singh
Presenting Inbaraj Rajendran’s Dei Song Lyrics in Tamil 2022 Featuring Ritika Singh. This song is sung by Anugraha Raphy and the music composed by Inbaraj Rajendran.
Just watch full song on youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Inbaraj Rajendran – Dei Song Lyrics in Tamil 2022 | Ft. Ritika Singh are given above.
Dei song lyrics are written by Inbaraj Rajendran and this song is mixed and mastered by A.M.Rahmathulla. Its music video was directed by Sathish Krishnan and produced by Balaji S & Vivek Ravichandran from the production house HueBox Studios & Hamsini Entertainment.
Inbaraj Rajendran – Dei Song Lyrics in Tamil 2022 | Ft. Ritika Singh ends here, hope you will like this song and the lyrics of the song that we have provided are interesting as well as useful for you.
Read also other songs lyrics on this site –
- Arugey Nee Pothumay Song Lyrics in Tamil – Album Songs 2022
- Value Song Lyrics in English – R Nait | Gurlez Akhtar | New Punjabi Song 2022