Hey Puyale Song Lyrics in Tamil - Kalaga Thalaivan | Udhayanidhi Stalin
Hey Puyale Song Lyrics in Tamil - Kalaga Thalaivan | Udhayanidhi Stalin

Hey Puyale Song Lyrics in Tamil – Kalaga Thalaivan | Udhayanidhi Stalin

Posted on

பெண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய்
இதயம் எழுவது ஏன்?

பெண் : வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

பெண் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை

பெண் : ஹோ வேகம் கூடும் காற்றில் ஆடும்
தீவிரல் இவள்
மேகம் சூழும் வானின் கீழே
ஓவியம் இவள்

ஆண் : ஒரு சில தூரல் தீயென்றாகா
நனைகின்ற ஓவியங்கள் பூக்க
நிறமணிந்தே உயிரெழுந்தே
மலர்வனம் காற்றாடி குலுங்க

பெண் : இருவிழியும் இருதயமும்
உயிர்விழி வானும் இன்னும் விரிய
விரிந்தனையோ! விழித்தனையோ!
கீழ்மேல் என்று வாழ்க்கையினை
மாற்றி போகும் புயலே!

ஆண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் : கண்ணில் மோதி கூந்தல் கோதி
காதல் வீசினாய்
கைகள் மீறி மார்பில் ஏறி
காமம் பேசினாய்

ஆண் : முதுகினில்
கால் விரல்கள் தீயாய்
முகத்தினில்
உன் இதயங்கள் நீராய்
எரிந்திடவா! நனைந்திடவா!
குழம்பத்தில் எந்தன் தேகம் திணற

பெண் : மகிழ்ந்திடவா! அழுதிடவா!
வலியினில் கோடி இன்பம் உணர
போதுமென வேண்டுமென
எந்தன் நெஞ்சை இரண்டாக்கி
தூக்கி போகும் புயலே

பெண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஆண் : ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் : ஹா வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
ஆண் : என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

இருவர் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்பார்த்தேன் இல்லை

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் இல்லை

READ – Tum Bhi Raahi Song Lyrics – Mili | Janhvi Kapoor & Sunny Kaushal

About The song :-

Song                       –      Hey Puyale

Movie                     –      Kalaga Thalaivan

Music                     –       Arrol Corelli

Singers                  –        Shreya Goshal & Sathyaprakash

Lyrics                     –       Karky

Cast                         –      Udhayanidhi Stalin, Nidhhi Agerwal

Written & Directed  –   Magizh Thirumeni

Banner                   –         Red Giant Movies

Language              –         Tamil song

Year                         –        2022

Music Label              –         Sony Music Entertainment India Pvt. Ltd.

READ –Aankhon Se Batana Song Lyrics in English – Dikshant | Beautiful Hindi Song

Hey Puyale Song Lyrics in Tamil – Kalaga Thalaivan | Udhayanidhi Stalin

Presenting Hey Puyale Song Lyrics in Tamil from the Movie  Kalaga Thalaivan starring Udhayanidhi Stalin, Nidhhi Agerwal. The song is sung by Shreya Goshal & Sathyaprakash with the best music composed by  Arrol Corelli.

Watch full song video on Youtube and Enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Hey Puyale Song Lyrics in Tamil – Kalaga Thalaivan | Udhayanidhi Stalin  are given above.

Hey Puyale Song Lyrics are penned by Karky. This Song is Mixed and Mastered by B. Thiru at Greenvalley Studios – Chennai, Mix Assistant Engineer Sreehari. Its music video was directed by Magizh Thirumeni under the banner of  Red Giant Movies.

About The Movie – Kalaga Thalaivan

Kalaga Thalaivan is an Indian tamil-language Movie. It is an action thriller film written and directed by Magizh Thirumeni and produced by UdhayaNidhi stalin under the banner of  Red Giant Movies. It stars Udhayanidhi Stalin, Nidhhi Agerwal in lead roles.

The film is scheduled to be released in theatres on 18 November 2022.

Film’s cinematography handled by K. Dilraj and editing done by N.B. Srikanth.

Hey Puyale Song Lyrics in Tamil – Kalaga Thalaivan | Udhayanidhi Stalin ends here. Hope you will like this song and the lyrics of the song that we have provided are useful for you. Read also other songs lyrics on this site –

  1. Urike Urike Song Lyrics in Telugu – HIT 2 | Adivi Sesh | Meenakshi
  2. Hum Dono Song Lyrics – Aparshakti Khurana & Jasmin Bhasin | Arko

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *