Here is the lyrics of Most famous tamil song Enjoy Enjaami sung by the artist Dhee and Indian Rapper Arivu with music composed by Indian producer Santosh Narayanan.
The Lyrics of the song are penned by Arivu. This is very beautiful and unique song. This is very famous song directed by Amith Krishnan and produced by Santhosh Narayanan. The song was released on 7 March 2021 and the music video was released on YouTube on 10 march 2022.
It is one of the most famous Tamil independent single. It has got about 449 million views and many more likes and comments on YouTube.
Enjoy Enjaami Song Details :-
- Song Title – Enjoy Enjaami
- Artist – Dhee ft. Arivu
- Lyrics – Arivu
- Composer – Santosh Narayanan
- Producer – Santhosh Narayanan
- Director – Amith Krishnan
- Label – maajja
Enjoy Enjaami Song Lyrics in Tamil – Dhee & Arivu | Famous Tamil Song
பெண் : குக்கூ குக்கூ..
தாத்தா தாத்தா கள வெட்டி
குக்கூ குக்கூ..
பொந்துல யாரு மீன் கொத்தி
பெண் : குக்கூ குக்கூ..
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ..
கம்பளி பூச்சி தங்கச்சி
பெண் : அல்லிமலர் கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்லை மலர் கோடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
ஆண் : சுருக்கு பையம்மா
வெத்தல மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதிய கூறேண்டி
கண்ணாடிய காணாம்டி
இந்தார்ரா பேராண்டி
அனைவரும் : அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கெல வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி
அனைவரும் : கம்மாங்கர காணியேல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாயி நரி பூனைக்கும் தான்
இந்த எரிக்கொளம் கூட சொந்தமடி
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
பெண் : குக்கூ குக்கூ..
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ..
ஒப்பனை யாரு மயிலுக்கு
பெண் : குக்கூ குக்கூ..
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு
அனைவரும் : பாடு பாட்ட மக்கா
வரப்பு மேட்டுக்கார
வேர்வதண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
ஆகாட்டி கருப்பட்டி
ஊதாங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜன் ஜனா ஜனக்கு
ஜன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டு
முட்டைகுள்ள சத்துகொட்டு
அட்டைக்கு ரத்தங்கொட்டு
கிட்டிபுள்ளு வெட்டு வெட்டு
ஆண் : நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழித்தாலும்
என் தொண்ட நனையலையே
பெண் : என் கடலே
கரையே
வெணமே சனமே
நெலமே கொளமே
எடமே தடமே
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
பெண் : பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
அது போட்டு வெச்ச எச்சம் தானே
காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு
இந்த வீடா மாறிச்சு
ஆண் : என்ன கொற என்ன கொற
என் சீனி கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொற
ஆண் : பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதகல்லு விட்டுருக்கு
அது வெதகல்லு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
பெண் : ஆ…
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
அனைவரும் : என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
அனைவரும் : {என்ஜாய் எஞ்சாமி
பெண் : எஞ்சாமி
அனைவரும் : வாங்கோ வாங்கோ ஒன்னாகி
பெண் : ஒன்னாகி
அனைவரும் : அம்மாயி அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி} (3)
பெண் : என் கடலே
கரையே
வெணமே சனமே
நெலமே கொளமே
பெண் : குக்கூ குக்கூ..
Read Lyrics in English –
Enjoy Enjaami Song Lyrics in Tamil – Dhee & Arivu | Famous Tamil Song ends here. Thanks For Read ! Hope you will like this song and the lyrics are interesting and helpful for you.
Read also-