Skip to content
Home » Ding dong kovil mani song lyrics in tamil

Ding dong kovil mani song lyrics in tamil

Ding dong kovil mani song lyrics in tamil

பெண் : ………………………….

ஆண் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

ஆண் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

பெண் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி

ஆண் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் : சொல்லாத காதல்
சொல்ல சொல்லாகி வந்தேன்
நீ பேச இது நீ பேச

ஆண் : சொல் ஏது
இனி நான் பேச

பெண் : கனவுகளே கனவுகளே
பகல் இரவு நீள்கிறதே

ஆண் : இதயத்திலே
உன்நினைவு இரவுபகல்
ஆள்கிறதே

பெண் : சற்று முன்பு
நிலவரம் எந்தன் நெஞ்சில்
கலவரம் கலவரம்

ஆண் : ஆ ஆ டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்

பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் : ………………………..

ஆண் : புல் தூங்கும் பூவும்
தூங்கும் புதுக் காற்றும்
தூங்கும் தூங்காதே நம்
கண்கள்தான்

பெண் : ஏங்காதே
இந்த காதல்தான்

ஆண் : பிடித்ததெல்லாம்
பிடிக்கவில்லை பிடிக்கிறது
உன்முகம்தான்

பெண் : இனிக்கும் இசை
இனிக்கவில்லை
இனிக்கிறது உன்பெயர்தான்

ஆண் : எழுதி வைத்த
சித்திரம் எந்தன் நெஞ்சில்
பத்திரம் பத்திரம்

பெண் : ஆ ஆ… டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்

ஆண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்

பெண் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

ஆண் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி

Listen to this song on youtube from here https://youtu.be/ErtvHb_14cI

Ding dong kovil mani song lyrics in tamil

Presenting the lyrics of the song “Ding dong kovil mani” from the tamil hit film JI. This song is sung by Balakrishnan,Madhushri and the music is composed by Vidyasagara. The song starcasts are Tal Ajith ,Trisha and the lyrics are penned by Pa Vijay.This song is directed by Linguswamy Ji.

The movie JI was released in the year 2005.Let’s reas about the Movie-

The Movie JI

Ji (Emperor) is a 2005 Indian tamil language political thriller action film written and directed by N.Linguswamy and produced by S.S. Chakravarthy. The film stars Ajith Kumar and Trisha, while the score and soundtrack are composed by Vidyasagar.

In the movie Vasu(Ajith kumar) is a happy go lucky final year collage student who is forced to contest elections in the college after being persueded by his friends Arun and Uma Shankar. He incures the wrath of the Local MLA Varadharajan,whose son is studying in the same collage and is also contesting the elections.

Ji was released on 11 february 2005 following a series of delays.It recieved mixed reviews from the critics and failed at the box.

This is a beutifull song. You can watch this song full video on youtube and read the lyrics. The lyrics of the song Ding dong are given above in tamil language.Other interesting details of the song are given below-

Ding dong kovil mani song details

Song : Ding Dong Kovil Mani

Movie : JI

Singers : Madhu Balkrishnan and Madhushree

Music : Vidyasagar

Lyrics : Pa Vijay

Year : 2005 

Language : Tamil

Starcast : Tal Ajith,Trisha.

Ding dong kovil mani song lyrics in tamil  ends here, Hope you will like this song and the lyrics are interesting and helpfull for you.Read also other song lyrics from here-

  1. Sollamale yaar parthathu song lyrics in english
  2. something something song lyrics in English
  3. Oru Paadhi Kadhavu song lyrics in Tamil
  4. Sollamale yaar parthathu song lyrics in english
  5. Sivappu manjal pachai song lyrics in English
  6. Sugar and brownies song lyrics – Dharia
  7. Unkoodave porakkanum song lyrics in english
  8. Tum mile Song lyrics in English by Lyrics Bucks
  9. Aranmanai 3 Lojakku Mojakku Song Lyrics in English
  10. Kanna veesi song lyrics in english- Kaadhal Ondru Kanden

Leave a Reply

Your email address will not be published.