Candy Song Lyrics in Tamil - Album Song 2022 | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali
Candy Song Lyrics in Tamil - Album Song 2022 | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali

Candy Song Lyrics in Tamil – Album Song 2022 | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali

Posted on

If you want to read the lyrics of Beautiful Candy Song Lyrics. Then You have reached on the best page. In this article you will find full song lyrics as well as full details about the song.

Beautiful Tamil song Candy Song sung by Dhvani Bhanushali and Music Composed and Produced by Yuvan Shankar Raja while the lyrics are penned by Arivu in his magical words.

This song is mixed and mastered by Kausikan Sivalingam – Germany. Its music video was directed by Amith Krishnan. It has got abut 8 million views on YouTube. It is a brand new Tamil song released in the year 2022.

Yuvan Shankar Raaja s music composition is always fantastic. Dhvani Bhanushali s voice is fabulous and looks beautiful ..

Song details :-

  • Song Title    –        Candy Song
  • Music          –         Yuvan Shankar Raja
  • Singer         –         Dhvani Bhanushali
  • Lyrics         –           Arivu
  • Director      –          Amith Krishnan
  • Mixed and Mastered by   –  Kausikan Sivalingam – Germany
  • Language   –           Tamil Song
  • Year            –            2022

Candy Song Lyrics in Tamil – Album Song 2022 | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali

பெண் : ஹோ ஹா ஆ..ஆஅ…..

ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான்
அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன்

பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான் …

பெண் : 9 டு 5 போல நான் இல்ல
நைட் பகலாக ஓய்வில்ல
மெஹந்தி பூ சூட மூட் இல்ல
அழகி என்போல ஆள் இல்ல

பெண் : ஒரு இன்ஸ்டா ரீலுக்காக
காப்பி போட பழகுறேன்
வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில்
டெய்லி காலையில் உதிக்கிறேன்

பெண் : கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து
ப்ரீடமாக திரியுறேன்
நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும்
பாப்ஃகார்ன் சாப்புடுறேன்

பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா

பெண் : ட்ரண்டீ ஆனாலும்
மம்மி செண்டிமெண்ட் மாறல
ரயில் வண்டிய போல
ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல

பெண் : செல்லமா சண்டை போட்ட
இஞ்சூரி ஆகல சாகல
பாசோவிக் ஆகல

பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான்

பெண் : 9 டு 5 போல நான் இல்ல
ஆண் : 9 டு 5 போல நான் இல்ல
பெண் : நைட் பகலாக ஓய்வில்ல
ஆண் : நைட் பகலாக ஓய்வில்ல
பெண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
ஆண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
பெண் : அழகி என்போல ஆள் இல்ல

பெண் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான்

பெண் : தித்திக்கும் கேன்டி

Read Lyrics in English – Candy Song Lyrics in English – Tamil Song | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali

Now the article titled “Candy Song Lyrics in Tamil – Album Song 2022 | Yuvan Shankar Raja x Dhvani Bhanushali” ends here. Hope you will like this song and this article is helpful for you. Read also-

  1. Popopo Song Lyrics in Tamil – The Legend | Legend Saravanan And Urvashi Rautela (Tamil)
  2. Kudi Meri Song Lyrics – Dhvani Bhanushali & Abhimanyu Dassani
  3. Kyaa Baat Haii 2.0 Lyrics – Govinda Naam Mera | Vicky Kaushal and Kiara Advani
  4. Tu Aake Dekhle Lyrics in English – King | The Carnival | Hit Punjabi Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *