Bodhai Kaname Song Lyrics in Tamil - Oh Manapenne
Bodhai Kaname Song Lyrics in Tamil - Oh Manapenne

Bodhai Kaname Song Lyrics in Tamil – Oh Manapenne

Posted on

பெண் : அதோ……பொன் பிறையா
உடைந்திடும் நுரையா…….

ஆண் : இதோ……என் நொடியின் வழிப்பறியா…….

பெண் : நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா…..

ஆண் : அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா……

பெண் : தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
ஆண் : தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே

இருவர் : கண்கள் காரணம் தேடுதே…..
உன்னை வந்து சேருதே…..

குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ…..

குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ……

குழு : தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ……

ஆண் : நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ…..

பெண் : மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ…..

ஆண் : கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண் : மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே

ஆண் : நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண் : சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே

ஆண் : இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண் : இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே

இருவர் : என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே…..

குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ….
ஆண் : ஆ…..ஆ…..

குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ……

குழு : தொடாத பாதையோ……
கை வீசும் ஆசையோ……

Listen to this song on Youtube from here https://youtu.be/jxSo0EE-D2c

About The Song :-

song title       –            Bodhai Kaname

Movie              –         Oh Manapenne 

Singer             –          ‘Rockstar’ Anirudh Ravichander & Shashaa Tirupati

Music               –          Vishal Chandrashekhar 

Lyrics               –          Vivek Sung

Starcast           –           Harish Kalyan & Priya Bhavanishankar Anbuthasan | Abishek Kumar | Ashwin Kumar | Venuu Arvind | KSG Venkatesh | Anish Kuruvilla | Tharani | Samyuktha Viswanathan | Abdool Lee | Siddhanth Sawkar & others

Director           –           Kaarthikk Sundar

Producer          –          Satyanarayana Koneru & Ramesh Varma Penmetsa

Language          –          Tamil song

Year                      –          2021

Bodhai Kaname Song Lyrics in Tamil – Oh Manapenne

Presenting Bodhai Kaname Song Lyrics in Tamil from the movie Oh Manapenne starring Harish Kalyan & Priya Bhavanishankar Anbuthasan, Abishek Kumar, Ashwin Kumar, Venuu Arvind, KSG Venkatesh, Anish Kuruvilla, Tharani, Samyuktha Viswanathan, Abdool Lee, Siddhanth Sawkar & others.

This song is sung by ‘Rockstar’ Anirudh Ravichander & Shashaa Tirupati and the music is composed by Vishal Chandrashekhar. Bodhai Kaname song lyrics are penned down by Vivek.

Watch this beutifull romantic tamil song on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Bodhai Kaname Song Lyrics in Tamil – Oh Manapenne  are given above.

Its music video was directed by Kaarthikk Sundar and produced by Satyanarayana Koneru & Ramesh Varma Penmetsa. This song was released by Madhav Media & Third Eye Entertainment and the  Music Labeled by Think Music.

Oh Manapenne is an indian tamil language movie directed by Kaarthikk Sundar and produced by Satyanarayana Koneru & Ramesh Varma Penmetsa. It stars Harish Kalyan & Priya Bhavanishankar Anbuthasan, Abishek Kumar, Ashwin Kumar, Venuu Arvind, KSG Venkatesh, Anish Kuruvilla, Tharani, Samyuktha Viswanathan, Abdool Lee, Siddhanth Sawkar & others.

Bodhai Kaname Song Lyrics in Tamil – Oh Manapenne ends here ,hope you will like this song and the lyrics of the song that we are provided are interesting as well as usefull for you.

Read also other songs lyrics on this site-

  1. Unna Nenachadhum Lyrics in Tamil – Vendhu Thanindhathu Kaadu
  2. Kesariya song Lyrics in English – Brahmastra | Arijit Singh
  3. Sunn Zara Lyrics in English – Shivin Narang | Tejasswi Prakash
  4. O Aasman Wale Song Lyrics – Jubin Nautiyal & Neha Khan
  5. Dance Ka Bhoot Song Lyrics in English | Brahmastra Movie

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *