Skip to content
Home » Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022

Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022

Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022

ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)

ஆண் : ஏ புள்ள

ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி

ஆண் : அண கட்டி தேக்குற
அழவச்சு பாக்குற
வல வச்ச ஆத்துல
மீன போல துள்ளுற

ஆண் : என கட்டி தூக்குற
சரிகட்டி மாத்துற
மழ தண்ணி போல தான்
என்ன நீயும் குடிக்கிற

ஆண் : ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு
மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு

ஆண் : ஏய் கொடம் உள்ள நீராட்டும்
என் உள்ள நீதானே
எளப்பாறும் நெழலாட்டும்
ஒனக்காக இருப்பேனே

ஆண் : கட்டாந்தர பூத்திடிச்சி
தட்டான்தல வேர்த்திடிச்சி
வெக்கம் உன காட்டிட தான்
பக்கம் பசி ஆகிடிச்சி

ஆண் : ஒட்டு உறவாகிட தான்
சிட்டு வழி காட்டிடு நீ
கட்டு வெறகாகிட தான்
கட்டி என தூக்குடி நீ

ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன்
மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2)

ஆண் : அடியே

ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி
சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி
சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி
பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி

ஆண் : மழை தண்ணி போல தான்
மனசெல்லாம் ஓடுற
கட கன்னி போகள
கண்ணுக்குள்ள நிக்குற

ஆண் : அட வச்ச கோழியா
அழக தான் சொமக்குற
ஒல வச்ச பானயில்
அரிசியா குமிக்குற

ஆண் : செத்த நேரம் நில்லு
மொத்த வரி சொல்லு
கட்டிடுறேன் தாலி இப்போவே நானு

Listen to this song on Youtube from here https://youtu.be/muNf8yZM2PY

About The Song :-

Song Title      –          Aye Pulla song

Singer              –         Anthony Dassan

Music                –         Kiran Surath

Lyrics               –          Lavarathan

Starring           –           Shanthanu Bhagyaraj & Anukreethy Vas

Language         –           Tamil

Year                    –         2022

Director            –          Manojkumar

Producer               –      Studio Uno Records

Label                    –            Think Music India

Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022

Presenting “Aye Pulla Song Lyrics in tamil” sung by  Anthony Dassan and music composed by  Kiran Surath. The Lyrics of this song are penned down by Lavarathan.

Aye Pulla song starring Shanthanu Bhagyaraj & Anukreethy Vas. This is a brand new tamil song. This song was directed by Manojkumar and produced by Studio Uno Records. Song’s music labeled by Think Music India.

Watch this song’s full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022 are given above.

This is a most beutifull and famous tamil song. The melodious voice of Anthony Dassan and music by Kiran Surath.

Aye Pulla Song Lyrics in Tamil | Anthony Dassan | Album Songs 2022 ends here, hope You will like this song.

Read also-

  1. Kaanunna Kalyanam Song Lyrics in Telugu From The Movie Sita Ramam
  2. The Punjaabban Song Lyrics in English | Jug Jugg Jeeyo | 2022
  3. Paani Paani Song Lyrics | Badshah & Aastha Gill | Trending Song
  4. Kachiyan Kachiyan Song Lyrics in English | Jubun Nautiyal
  5. Tera Fitoor Song Lyrics in English | The Movie Genius 2018

 

Leave a Reply

Your email address will not be published.