Atchi Putchi Song Lyrics in Tamil - Sketch | Chiyaan Vikram | Vijay Chandar
Atchi Putchi Song Lyrics in Tamil - Sketch | Chiyaan Vikram | Vijay Chandar

Atchi Putchi Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram | Vijay Chandar

Posted on

பெண் : அட்சி புட்சி
கதுக்கிச்சு மஜா
கிபார் தட்சே
ஆண் : நிஜார் பஸார்
மாலை குஸ்கா கட்டா
மிட்டா ஸ்கெட்ச்சே

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

ஆண் : உதார் உடும்
புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா
அல்லு மா உள்ள பூந்து
பாத்தாக்க ஸ்கெட்சு மனசு
கோல்டு மா

ஆண் : ஓடு ஓட்டம்
ஒதுங்கி நிக்கற ஆட்டம்
தொட்டா தூள் பறந்திடும்

ஆண் : சல்பட் மால
அசந்து நிக்கற ஆள
கெத்தா கோல் அடிச்சி
கூலா நிக்கும் ஆளு

ஆண் : எடு எடு எடு
எடு எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

குழு : ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு

குழு : பிசிரு இல்ல
ஸ்கெட்ச போட நம்ம
கிட்ட ஆள் இருக்கு
ஒளிஞ்சி ஒளறி பீலா
உட்ட மிரட்டலான
ரைட் உனக்கு

குழு : சென்டிமென்டா
சீன போட்டா செவுலு
மேல புறா உடு சுண்ட
கஞ்சி சுமாா் மூஞ்சி
யார் ஆனாலும்
கலாய்ச்சிடு

ஆண் : அட்சி புட்சி
அட்சி புட்சி அட்சி புட்சி
அட்சி புட்சி ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் அட்சி புட்சி
அட்சி புட்சி ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : அட்சி புட்சி
கதுக்கிச்சு மஜா
கிபார் தட்சே நிஜார்
பஸார் மாலை
குஸ்கா கட்டா
மிட்டா ஸ்கெட்ச்சே

ஆண் : ஜல்லிக்கட்ட
தூக்க வெள்ளக்காரன்
போட்டான் ஸ்கெட்சு
அவனுக்கு தமிழ்நாடே
போட்டது பார் ஸ்கெட்சு

ஆண் : சீதாவ தூக்க
ராவணன் தான் போட்டான்
ஸ்கெட்சு ராவணன்கு
பானத்தால போட்டான்
ராமன் ஸ்கெட்சு

ஆண் : ரவுடி தா தா
ரிவால்வருக்கீதா
சுட்ட சீன் ஆயிடும்

ஆண் : தெக்கோ சாலா
கோதாவுல கால தொரத்தி
தூசு தட்டும் டக்கரான ஆளு

ஆண் : எடு எடு எடு
எடு எடு எடு எடு எடு
கில்பர்ட் வண்டி கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : கில்பர்ட்
வண்டி மிட்டாவ் வண்டி
தவ்லாட் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச போட்டு ஸ்கெட்ச
போட்டு ஸ்கெட்ச போட்டு
தூக்குவோம்

ஆண் : சோ சோ
சோக்குமா கிர்கள்
விட்ட ப்ரேக்கு மா
கைலாசம் போய்
வருவ ஸ்கெட்சு
ரொம்ப சார்ப்பு மா

ஆண் : உதார் உடும்
புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா
அல்லு மா உள்ள பூந்து
பாத்தாக்க ஸ்கெட்சு மனசு
கோல்டு மா

READ – Tutta Dil Song Lyrics in English | Sharry Maan | Inder Dhammu | New Punjabi Song

About The Song :-

Song          –            Atchi Putchi

Movie        –            Sketch 

Singer        –            Vijay Chandar

Lyrics        –             Vijay Chandar

Cast           –            Chiyaan Vikram, Tamannaah

Director     –            Vijay Chandar

Music Director  –   SS Thaman

Language       –             Tamil song

Year                 –            2018

READ –Hum Dono Song Lyrics – Aparshakti Khurana & Jasmin Bhasin

Atchi Putchi Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram | Vijay Chandar

Presenting Atchi Putchi Song Lyrics in Tamil from the movie Sketch starring Chiyaan Vikram, Tamannaah. The song is sung by Vijay Chandar with the best music composed by SS Thaman.

Just watch full song video on Youtube and enjoy the music and video of the song, You can read the lyrics of this song. In this article Atchi Putchi Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram | Vijay Chandar are given above.

Atchi Putchi Song Lyrics are penned by  Vijay Chandar. Its music video was directed  by Vijay Chandar.

About The Movie – Sketch 2018

Sketch is a 2018 Indian Tamil -language action film.This movie was written and directed by Vijay Chandar and produced by Moving Frame. Chiyaan Vikram, Tamannaah are lead roles in the movie for the first time among others portraying supporting roles.

The film was released on 12 January 2018 to positive reviews and was a commercial success.

Atchi Putchi Song Lyrics in Tamil – Sketch | Chiyaan Vikram | Vijay Chandar ends here. Hope you will like this song and the lyrics of the song that we have provided are interesting and helpful for you. Read also other songs lyrics from here –

  1. Nee Yenadharuginil Nee Song Lyrics in Tamil | Oh Manapenne | Harish Kalyan
  2. Duniadari Song Lyrics in English – R Nait | New Punjabi Song 2022

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *