பனி தூறல்கள் மோதி
உயிர் கரைகின்றதே
இருள் மேகங்கள் கூடி
என்னோடு நிலவா
குளிர் காற்றான போதும்
உடல் வேர்க்கின்றதே
விரல் தீண்டாத தேகம்
நூலாடை தடையா
தூக்கம் இல்லாத விழிகளிலே
ஏக்கம் உண்டாகி உறுத்தியதே
காதல் உண்டான நாள் முதலாய்
முப்போதும் உள்ளூறும் உன் ஞாபகம்
ஓர் ஆயுள் போதாது உன் அருகே
நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே
உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைத்தேன்
எப்போதும் மாறாது என் நேசமே
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தீந்திட வேண்டும்
உன்னோடு கலந்திடவா கரைந்திடவா சொல்லடி காதல் கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி பெண்மணி
உன்னோடு கலந்திடவா கரைந்திடவா சொல்லடி கண்மணி கண்மணி
உன்னுள் நான் தொலைந்திடவா தொடர்ந்திடவா சொல்லடி பெண்மணி பெண்மணி
மலை தேனின் சுவை
இதழ் கூட்டிலே தந்தாய்
மருந்தான நிலை
உயிர் வாழ்கிறேன் நான்
துடிக்கின்ற சங்கீதம் காதல் இதயம்
முடிவின்றி சந்தோஷம் மூச்சு விடுதே
தொட தொட என் தாகம் ஏற்றம் பெறுதே
அடிக்கடி உண்டாகும் மோக மழையே
உந்தன் நிழலாக நான் இருப்பேன்
எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன்
கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன்
எந்நாளும் என் ஜீவன் உன்னோடு தான்
தூக்கம் வருகின்ற வேளையிலே
உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன்
இதயம் நின்றாலும் உறங்கையிலே
உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்
அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தீந்திட வேண்டும்
READ – Abki Baarish Mein Lyrics – Paras Arora & Sanchi Rai
About The Song : –
Song Title – Aruge Nee Pothumey
Singers – Pradeep Kumar, Akshaya Jayakumar
Rap Singer – Emcee D
Music – Moz
Lyrics – Akilan Bass
Cast – Mahat Raghavendra, Gayathrie Rajesh
Written & Directed by – Ku Karthik
Produced by – Taksu Movies
Language – Tamil song
Year – 2022
READ – Paisa Song Lyrics – Jaggu Ki Lalten | Mika Singh
Arugey Nee Pothumay Song Lyrics in Tamil – Album Songs 2022
Presenting Arugey Nee Pothumay Song Lyrics in Tamil starring Mahat Raghavendra, Gayathrie Rajesh. This song is sung by Pradeep Kumar, Akshaya Jayakumar and the music Composed , Arranged and programmed by Moz. Rap singer of the song is Emcee D.
Fall in love with the romantic number “Arugey Nee Pothumay” of Saregama Originals, Watch full song video on youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Arugey Nee Pothumay Song Lyrics in Tamil – Album Songs 2022are given above.
Arugey Nee Pothumay Song Lyrics are penned by Akilan Bass.This song is Written & Directed by Ku Karthik. Its music video was produced by Taksu Movies.
Arugey Nee Pothumay Song Lyrics in Tamil – Album Songs 2022 ends here, hope you will like this song and the lyrics of the song that we have provided are interesting for you.
Read also other songs lyrics on this site –
- Theethiriyaai Song Lyrics in English – BRAHMĀSTRA (Tamil)
- Value Song Lyrics in English – R Nait | Gurlez Akhtar | New Punjabi Song 2022