ஆண்: காதலு குல்பிய குடுக்கும்
கையில குச்சி தான் மிச்சமா இருக்கும்
குழு: லொஜக்கு மொஜக்கு
பஜக்கு பஜக்கு
பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு
குழு: லொஜக்கு மொஜக்கு
பஜக்கு பஜக்கு
லொஜக்கு மொஜக்கு
பஜக்கு மா
ஆண்: வாமா மின்னலு
நா இப்போ மொரட்டு சிங்களு
குழு: லொஜக்கு மொஜக்கு
பஜக்கு பஜக்கு
லொஜக்கு மொஜக்கு
பஜக்கு மா
ஆண்: ஏம்மா ஏஞ்சலு
கேப்புல விட்டா சைக்கிளு
குழு: லொஜக்கு மொஜக்கு
பஜக்கு பஜக்கு
லொஜக்கு மொஜக்கு
பஜக்கு மா
ஆண்: க க க போ சொல்லிட்டு போ
டிக் டாக் பண்ணி மனச
ஒரு ஜிபிஎஸ் ஆ கூட்டிட்டு போ
ஜிக் ஜாக் ஆன வயச
ஆண்: ஒயறு இல்லா மின்சாரம்
என் உசுர வாங்கும் சம்சாரம்
அதுவாக நீ மாறனும்
ஆண்: லவ்-வு மேல லவ்-வயும் வச்சு
என் உசுர மேலயும் தச்சு
தந்துடுவேன் உன்னோட கை மேல
ஆண்: அவதார் படத்த கூட
ப்ளூ-வா இருக்குதுனு
இப்போ வர பாக்கல கண்ணால
ஆண்: சத்தியம் பண்ணுவேன் வா டி
நா ரொம்ப உத்தமன் டி
சத்தியம் தியேட்டர போல
உன்ன கெத்தா பாத்துப்பேன் டி
ஆண்: நா பட்ட கடம் தீரனுமே
தங்கம் வந்து சேரனுமே
கூகிள போல நா
தூங்காம தேடுரேண்டி
ஆண்: வாமா மின்னலு
நா இப்போ மொரட்டு சிங்களு
குழு: லொஜக்கு மொஜக்கு
பஜக்கு பஜக்கு
லொஜக்கு மொஜக்கு
பஜக்கு மா
ஆண்: க க க போ சொல்லிட்டு போ
டிக் டாக் பண்ணி மனச
ஒரு ஜிபிஎஸ் ஆ கூட்டிட்டு போ
ஜிக் ஜாக் ஆன வயச
ஆண்: ஒயறு இல்லா மின்சாரம்
என் உசுர வாங்கும் சம்சாரம்
அதுவாக நீ மாறனும்
குழு: காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட போக போக போரு போரு
குழு: காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு
குழு: காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட போக போக போரு போரு
குழு: காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு
ஆண்: வாமா மின்னலு
வாமா மின்னலு
நா மொரட்டு ஸிங்களு
மொரட்டு ஸிங்களு
ஆண்: வாமா மின்னலு
வாமா மின்னலு
நா மொரட்டு ஸிங்களு
மொரட்டு ஸிங்களு
குழு: காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட போக போக போரு போரு
குழு : காதலு குல்பிய குடுக்கும்
கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும்
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்
அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு
Listen to this song on youtube from here https://youtu.be/BI6TRP3A1A4
Aranmanai 3 Lojakku Mojakku Song Lyrics in Tamil
Lojakku Mojakku Song Lyrics in Tamil from Aranmanai 3 Movie. Lojakku Mojakku Song Lyrics has penned in Tamil by Mohan Rajan.This song is most beutifull Tamil song sung by tamil singer Mukesh and produced by Avni cinemax, Benzz Media. The Starcast of this song are Arya, Raashi Khanna , Andera and Shakshi Agarwal. The movie Aranmanai 3 is full of comedy ,action and romantic scenes . The song is most popular on youtube. The song lyrics penned down by Mohan Raja . Music labeled by Saregama music of this song.
This song composed and arranged by C Sathya. Flute music arranged by Lalith Talluri. The song Aranmanai 3 Lojakku Mojakku Song Lyrics in Tamil is favourite song of Aranmanai movie .The movie Aranmanai 3 is very beutifull and songs of this movie are also very nice. Music and starring of songs are most advanced and very beutifull .Must watch the full song video on youtube and read lyrics from given above .
Additional Vocals – Jordan Antony, RJ Bruse, Ganesan Manoharan, Honey Blaze, Inzamam-ul-haq and Santh Hiphop, Sudharshan Ajay, Sibi
In this post you can read the lyrics of Aranmanai 3 Lojakku Mojakku Song Lyrics in Tamil.Othr usefull details are given here-
Movie | Aranmanai 3 |
Director | Sundar C |
Producers | Avni Cinemax, Benzz Media |
Singer | Mukesh |
Music | C . Saathya |
Lyrics | Mohan Rajan |
Star Cast | Arya, Raashi Khanna, Andrea, Shakshi Agarwall |
Music Label |
Saregama Tamil
|
Read also other song lyrics from here
- Sengaandhale Aranmanai 3 song lyrics in Tamil
- Yathi yathi : Telugu song lyrics in english
- Sengaandhale Aranmanai 3 song lyrics in English
- Beast mode song lyrics in English by Lyricsbucks
- Unnai paartha pinbu naan song lyrics in English
- Maate vinadhuga song lyrics in English
- yaaro yarukkul ingu yaaro song lyrics in English
- Rahiye hasde khan bhaini song lyrics in English
- Malargal keten song lyrics in English
- love me again song lyrics in English