Presenting Appatha Song Lyrics in Tamil from the Movie Naai Sekar Returns starring Vadivelu, Rao Ramesh, Anandraj, Munish Kanth, Reddin Kingsley, Sivaangi Krishnakumar, Shivani Narayanan, ‘Lollu Sabha’ Maaran, Manobala, ‘Lollu Sabha’ Seshu, TM Karthik, ‘KPY’ Ramar, ‘KPY’ Bala, Prashanth Rangaswamy.
This is a new Tamil song sung by ‘Vaigaipuyal’ Vadivelu and music composed by Santhosh Narayanan while the lyrics are penned by Durai, Asal Kolar.
Watch full video of the song and Just Enjoy ! You can read the lyrics of this song. In this article Appatha Song Lyrics in English – Naai Sekar Returns | Vadivelu are given ahead.
Naai Sekar Returns Movie
Naai Sekar Returns is an 2022 Indian Tamil Language movie starring Vadivelu, Rao Ramesh, Anandraj, Munish Kanth, Reddin Kingsley, Sivaangi Krishnakumar, Shivani Narayanan, ‘Lollu Sabha’ Maaran, Manobala, ‘Lollu Sabha’ Seshu, TM Karthik, ‘KPY’ Ramar, ‘KPY’ Bala, Prashanth Rangaswamy.
The Movie is written and directed by Suraaj and produced by Subaskaran Allirajah. Film’s Music is Composed by Santhosh Narayanan.
The film is released theatrically on 9 December 2022.
Appatha Song Credits :-
- Song Name – Appatha
- Movie – Naai Sekar Returns
- Singer – ‘Vaigaipuyal’ Vadivelu
- Lyrics – Durai, Asal Kolar
- Music – Santhosh Narayanan
- Director – Suraaj
- Cast – Vadivelu, Rao Ramesh, Anandraj, Munish Kanth, Reddin Kingsley, Sivaangi Krishnakumar, Shivani Narayanan, ‘Lollu Sabha’ Maaran, Manobala, ‘Lollu Sabha’ Seshu, TM Karthik, ‘KPY’ Ramar, ‘KPY’ Bala, Prashanth Rangaswamy
- Language – Tamil Song
- Year – 2022
Appatha Song Lyrics in Tamil – Naai Sekar Returns | Vadivelu
ஆண் : ஹான்…ஆஆஆ…ஹான்
ஹான்…ஆஆஆ…ஹான்
ஆண் : எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்
யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ்
குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி
பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி
ரயில் ஏறி ரயில் ஏறி ரயில் ஏறி
ஆண் : அப்பத்தா அப்பத்தா… அப்பத்தா
ஆண் : கால் வைக்கும் இடமெல்லாமே கண்ணிவெடி
கான்ட்ரவெர்சிய தாண்டுனேன் பிளான் பண்ணி
சராசரி லைப் வாழ ஐ அம் நாட் ரெடி
சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி
ஆண் : {எங்க அப்பத்தா
ஆண் : எங்க எங்க அப்பத்தா} (3)
ஆண் : எங்க அப்பத்தா
ஆண் : எங்க போனா உங்கப்பத்தா
ஆண் : நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன்
டாக்ஸால அந்த ஜாப்பையும் இழந்தேன்
ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன்
சில நாயால ஷி காலிங் நொவ் அண்ணன் ஆனேன்
ஏஜ் ஆகுதுன்னு மேரேஜ் பிளான் பண்ணேன்
டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ணா
ஆண் : சிட்டிக்குள்ள வெளவ் வெளவ்
கல்லா கடிச்சி போட்டேன்
நாய் கிடைக்கல
நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்
ஆண் : மெலோடின்னு வந்துட்டா
எனக்கில்ல பிரேக்
நீ ஸ்கூல் ராப்ல
திண்டுக்கல் ட்ரேப்
ஆண் : சொந்தக்கத சோகக்கத
வெட்டிப்பந்தா உழச்சத
சொந்தக்காலுல நிக்கப்போயி
கந்துவட்டி கடன் வாங்கி
ப்ளான் போட்டு லோன் போட்டு
பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி
ரூம் போட்டு போன் போட்டு
மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி
பர்ன் பண்ண பர்ன் பண்ண
மாட்டேன் எனர்ஜி
ஆண் : உழைச்சி பாடி சொக்கு ஆனேன் அலர்ஜி
தனிப்பட வச்சி தேடுறாங்க அலைஞ்சி
ஹாரிபாட்டர மறந்து நா ஏறுலயே கரந்து
பேங்குல பார்த்தானா ராங்கானாவன்
நீ என்ன மாரி டிரை பண்ணா
ஸ்விப்ட் பண்ணிருவேன்
ஆண் : நான் ராணுவ வேலைக்கு
நோ சொன்னவன்
பின்லேடன்ட்ட போன்லயே
டீல் பண்ணுவேன்
ஆண் : {எங்க அப்பத்தா
ஆண் : எங்க எங்க அப்பத்தா} (3)
ஆண் : எங்க அப்பத்தா
ஆண் : எங்க போனா உங்கப்பத்தா
ஆண் : எரிச்சலுக்கு மோர் குடி
அவ் அவ்
ஜின்கரி நம்ம
ஆண் : எங்க எங்க அப்பத்தா
எங்க எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்
அப்பத்தா
Appatha Song Lyrics in Tamil – Naai Sekar Returns | Vadivelu Ends here. Thanks For Read ! Read also other brand new songs lyrics on this website in Your own understanding language.
Read also-
- Kasethan Kadavulada Song Lyrics in Tamil – Thunivu | Ajith Kumar
- Bana Sharabi Lyrics – Govinda Naam Mera | Vicky Kaushal And Kiara Advani
- Fayaah Fayaah Lyrics – Guru Randhawa & Nargis Fakhri | Man of The Moon
- Good Luck Song Lyrics – Jordan Sandhu & Pari Pandher | Latest Punjabi Song