Skip to content
Home » Alaikadal Song Lyrics in Tamil – PS1 Tamil | Mani Ratnam

Alaikadal Song Lyrics in Tamil – PS1 Tamil | Mani Ratnam

Alaikadal Song Lyrics in Tamil - PS1 Tamil | Mani Ratnam

ஆ ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஆ ஆஆ ஆ
அலைகடல் ஆழம்
நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடிமனதாகம்
விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ

பாதை மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள் தானோ

ஆழியிலே தடமெதுவும் இல்ல
ஏலோ ஏலேலோ
வான் வெளியில் மீனொளியில் செல்ல
ஏலோ ஏலேலோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ

இன்பம் துன்பம் ரெண்டும்
இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீர் ஆகும்

வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ ஒரு மாலை நம் பூமியில்

நான் ஒரு முறை வாழ்ந்திட
மறு கரை ஏறிட பலப்பல பிறவிகள்
கொள்வேனோ சொல்லிடு
அலைகடல் ஆழம் நிலவு அறியதோ
ஏலோ ஏலேலோ

பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாயின்றி கருவான ஓருயிரா
ஆதாரம் இல்லாத காதலா

கனயிடை வெளியில்
கரம் பிடிப்பாயா
கரை தொடும் வரையில்
மனம் முடிப்பாயா
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ

அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ

பாதை மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள்தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள்தானோ

ஆழியிலே தடமெதுவும் இல்ல
ஏலோ ஏலேலோ
வான்வெளியில் மீனொளியில் செல்ல
ஏலோ ஏலேலோ

READ – Chann Pardesi Song Lyrics – Goodbye | Amitabh Bachchan

About The Song : –

Song Title           –       Alaikadal – Tamil

Album                  –       Ponniyin Selvan Part – 1

Singer                  –        Antara Nandy

Music                    –       A.R.Rahman

Lyrics                    –          Siva Ananth

Cast                        –         Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarath Kumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban.

Editor                     –        Sreekar Prasad

Producer               –          Mani Ratnam & Subaskaran

Directer                  –          Mani Ratnam

Language               –           Tamil song

Year                        –           2022

READ – Boom Padi Song Lyrics – Maja Ma | Shreya ghoshal

Alaikadal Song Lyrics in Tamil – PS1 Tamil | Mani Ratnam

Presenting Alaikadal Song Lyrics in Tamil from the Movie Ponniyin Selvan Part One (Tamil) starring  Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarath Kumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban.

This song is sung by  Antara Nandy and Composed, Produced and Arranged by A.R.Rahman. Alaikadal Song Lyrics are penned down by  Siva Ananth.

Watch this song full video on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Alaikadal Song Lyrics in Tamil – PS1 Tamil | Mani Ratnam are given above.

Subaskaran Presents A Mani Ratnam Film Ponniyin Selvan Part One (Tamil) An AR Rahman Musical Based on Kalki’s “Ponniyin Selvan” which is Releasing in theatres on 30th September 2022.

Film Ponniyin Selvan Part One (Tamil) is directed by Mani Ratnam. This movie was edited by Sreekar Prasad. It stars Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarath Kumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban.

Alaikadal Song Lyrics in Tamil – PS1 Tamil | Mani Ratnam ends here, hope you will like this song lyrics that we have provided and this article will be useful for you.

Have a look on this –

  1. Veera Soora Song Lyrics in Tamil – Naane Varuvean | Dhanush
  2. Oo Saahiba Song Lyrics in English – Vikram Vedha Movie

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *