ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
ஆண் : சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
ஆண் : பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே
ஆண் : இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே …
யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே
ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே
அரும்புகிறேன் …
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே
மனமதுவே …
ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
ஆண் : சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
குழு : பெண்ணே பெண்ணே
ஆண் : உந்தன் கையில் நானும்
குழு : கூடும் நேரம்
ஆண் : என்னை விட்டு செல்லாதே
குழு : கண்ணே கண்ணே
ஆண் : நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே
குழு : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
குழு : கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே
குழு : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
குழு : கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே
ஆண் : …………………………
READ – Dooron Dooron Song Lyrics – Karan Randhawa | New Punjabi Song
About The Song :-
Song – Adiye
Singer – Kapil Kapilan
Music Composer – Dhibu Ninan Thomas
Lyrics – GKB
Cast – GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth, Bucks
Director – Sathish Selvakumar
Producer – G.Dilli Babu
Language – Tamil song
Year – 2021
READ – Chumma Chumma Song Lyrics – Aayush Sharma | Shakti Mohan
Adiye Song Lyrics in Telugu – Bachelor | Kapil Kapilan
Presenting Adiye Song Lyrics in Telugu – Bachelor featuring GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth, Bucks. This song is sung by Kapil Kapilan with music composed by Dhibu Ninan Thomas and the lyrics are penned by GKB.
Watch this song on Youtube and enjoy the music and video of the song. You can read the lyrics of this song. In this article Adiye Song Lyrics in Telugu – Bachelor | Kapil Kapilan are given above.
Its music video was directed by Sathish Selvakumar and produced by G.Dilli Babu.
About the Movie – Bachelor 2021
It is a 2021 Indian tamil language adult romantic courtroom drama film. It stars GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth, Bucks. Bachelor movie was directed by debutant Sathish Selvakumar. Produced by G.Dillibabu under the banner of Axess Film Factory.
The movie Bachelor was released on 3 December 2021.
Adiye Song Lyrics in Telugu – Bachelor | Kapil Kapilan ends here, hope you will like this song and the lyrics of the song that we have provided are interesting as well as useful for you.
Read also other songs lyrics on this site –